பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று பங்கேற்பு.

டெல்லியில் இன்று நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பிரதமர் மோடியை சந்தித்தார். பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக்கின் 10வது நிர்வாகக் குழு கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது.நிதி ஆயோக் கூட்டத்தி முதல்வர் மு.க. ஸ்டாலின் […]

மேலும் படிக்க

காஷ்மீர் தாக்குதல்: சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடி அவசரமாக நாடு திரும்பினார்.

2 நாள் அரசு முறைப்பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்ற பிரதமர் மோடி, காஷ்மீர் தாக்குதலால் அவசரமாக நாடு திரும்பினார். சவுதி பட்டத்து இளவரசரை சந்தித்த பிறகு, அவர் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்வதற்கும், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், காஷ்மீர் தாக்குதலால் […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை.

இந்தியாவுக்கு 4 நாள் பயணமாக குடும்பத்துடன் வந்த அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ், பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் தனது மனைவி இந்திய வம்சாவளியான உஷா சிலுக்குரி மற்றும் 3 குழந்தைகளுடன் நேற்று காலை […]

மேலும் படிக்க

80ம் ஆண்டு வெற்றி விழாவிற்கு பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியை வென்று 80வது ஆண்டு நிறைவை கொண்டாடும் நிகழ்வுகள் ரஷ்யாவில் வரும் மே 9ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்து கொள்ளுமாறு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு அனுப்பியுள்ளார். அழைப்பில் கூறியதாவது : […]

மேலும் படிக்க

பாம்பன் புதிய ரயில் பாலம் திறப்பு விழாவிற்கு ராமேஸ்வரம் வருகிறார் பிரதமர் மோடி.

பாம்பன் புதிய ரயில் பாலத்தின் திறப்பு விழாவிற்காக பிரதமர் மோடி நாளை ராமேஸ்வரம், மண்டபம் வருகிறார். இதற்கான ஏற்பாடுகளாக ராமேசுவரத்தில் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் செய்யப்பட்டுள்ளன.பழைய ரயில் பாலம் சேதமடைந்ததன் காரணமாக, புதிய ரயில் தூக்குப் பாலம் கட்டப்பட்டுள்ளது. தற்போது […]

மேலும் படிக்க

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, இலங்கை பயணம்.

பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 3 முதல் 6 ஆம் தேதி வரை, அரசு முறையில் தாய்லாந்து மற்றும் இலங்கை செல்ல திட்டமிட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா வழங்கிய அழைப்பின் அடிப்படையில், பிரதமர் மோடி பாங்காக்கில் […]

மேலும் படிக்க

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, கிர் தேசிய பூங்காவில் பிரதமர் மோடி ‘சிங்க சஃபாரி’ செய்தார்.

உலக வனவிலங்கு தினத்தை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் உள்ள கிர் தேசிய பூங்காவை பார்வையிட்டார் . அங்கு சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார்.  குஜராத்தில் உள்ள ஆசிய சிங்கங்களை பாதுகாக்க மத்திய அரசு ரூ 2900 கோடிக்கு மேல் செலவிடும் […]

மேலும் படிக்க

புதிய பாம்பன் ரயில் பாலம் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் மற்றும் ராமேசுவரம் தீவுப்பகுதியை இணைக்கும் பாம்பன் கடலில் புதிய கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. 550 கோடி மதிப்பீட்டில் புதிய ரயில் பாலம் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது நிறைவடைந்துள்ளன. மேலும், ரயில் போக்குவரத்து தொடங்குவதற்கான […]

மேலும் படிக்க

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அமெரிக்கா சென்றார். இந்திய வம்சாவளியினர் அவருக்கு மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் எலான் மஸ்க் ஆகியோருடன் சந்தித்து பேசவுள்ளார். இதற்கு முன், 3 […]

மேலும் படிக்க