உலகெங்கிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியது; வாடிகன் நகரிலிருந்து போப் பிரான்ஸிஸ் உரை

போர், துப்பாக்கி ஏந்திய குழந்தைகள், பள்ளிகள், மருத்துவமனைகளில் குண்டு மழை இவற்றையெல்லாம் குறித்து ஒருகணம் சிந்திக்க வேண்டும் என போப் ஆண்டவர் ஆற்றிய கிறிஸ்துமஸ் உரையில் தெரிவித்துள்ளார்.கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் தேவாலயத்தில் திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. […]

மேலும் படிக்க

மாமல்லபுரம் குடவரை மண்டபத்தில் விரிசல் ஆய்வு முறையில் தொல்லியல் துறை சீரமைப்பு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பக்கலைக்கு அடிப்படையாகக் கொண்ட அர்ஜூனன் தபசு, ஐந்துரதம், கடற்கரை கோயில், கிருஷ்ண மண்டபம் மற்றும் பஞ்ச பாண்டவர்கள் மண்டபம் போன்ற பல சிற்பங்கள் உள்ளன. வடக்கு கிருஷ்ண மண்டபம், முழுமை பெறாத சிற்பங்களின் தொகுப்பாகும். […]

மேலும் படிக்க

இந்திய பிரதமர் மோடி இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணமாக குவைத் சென்றுள்ளார்

இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை அவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர். வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா […]

மேலும் படிக்க

இந்தியர்கள் ரஷியாவுக்கு செல்ல இனி விசா தேவையில்லை என அறிவிப்பு.

அடுத்த ஆண்டு முதல் இந்தியர்கள் விசா இல்லாமல் ரஷியாவில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஜூன் மாதத்தில், இரு நாடுகளின் அதிகாரிகள் விசா இல்லாத சுற்றுலா பரிமாற்றங்களை செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தம் செய்யும் விவாதத்தில் ஈடுபட்டனர். ஆகஸ்ட் […]

மேலும் படிக்க

நாடு திரும்பினார் உலகச் சாம்பியன் குகேஷ்; சென்னையில் உற்சாக வரவேற்பு

உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று சென்னை வந்த குகேஷுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் அதுல்ய மிஸ்ரா, மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அண்மையில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் […]

மேலும் படிக்க

விருப்ப நாடுகள் பட்டியலிருந்து இந்தியாவை தூக்கிய சுவிட்சர்லாந்து.

இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து சுவிட்சர்லாந்து நீக்கியுள்ளது. இதன் விளைவாக, அங்கு வணிகம் செய்பவராக உள்ள இந்திய நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்த வேண்டிய நிலைக்கு வந்துள்ளன.சுவிட்சர்லாந்து தற்போது இந்தியாவை விருப்ப நாடுகள் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது, இதற்கான காரணமாக […]

மேலும் படிக்க

சென்னையில் வரவிருக்கும் புதிய பிரமாண்டமான பொழுதுபோக்கு பூங்கா.

சென்னையில் விரைவில் திறக்கவுள்ள வொண்டர்லா பொழுதுபோக்கு பூங்கா, இந்தியாவின் மிகப்பெரிய ரோலர் கோஸ்டரை கொண்டதாக இருக்கும். பெங்களூரு மற்றும் கோவாவில் மிகவும் பிரபலமான இந்த பூங்கா, தற்போது சென்னையில் தனது புதிய முகத்தை வெளிப்படுத்தவுள்ளது. 2026 ஆம் ஆண்டு ஜனவரியில் திறக்கவுள்ள […]

மேலும் படிக்க

இந்தியா ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட்; சதம் அடித்த விராட் கோலி, 534 ரன்கள் இலக்கு

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 533 ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில், ஆட்டத்தை டிக்ளர் செய்துள்ளது.Advertisementஇந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர்- கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் […]

மேலும் படிக்க

2025 ஆம் ஆண்டிற்கான அரசு விடுமுறை பட்டியலை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு

தமிழ்நாட்டில் 2025ம் ஆண்டிற்கான அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெரும்பாலான விடுமுறை, வார நாட்களில் வருவதால் மாணவர்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வங்கி அதிகாரிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.இந்த பட்டியலில் அதிகபட்சமாக ஜனவரி மாதத்தில் 5 விடுமுறை நாட்கள் இடம்பெற்றுள்ளன. ஆங்கில புத்தாண்டு, […]

மேலும் படிக்க

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தம்; கப்பல் நிறுவனம் அறிவிப்பு

நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன்துறை இடையிலான கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான கப்பல் சேவை கடந்த ஆண்டு அக். 1-ம் தேதி தொடங்கப்பட்டது. எனினும், பல்வேறு காரணங்களால் சில […]

மேலும் படிக்க