குவைத் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா காலமானர்; 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என குவைத் அரசு அறிவிப்பு

குவைத்தின் மன்னர் எமிர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானர் என குவைத் அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. தனது சகோதரரான ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு பிறகு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக குவைத் […]

மேலும் படிக்க

ஐபில் 2024 தொடருக்கான கிரிக்கெட் வீரர்கள் ஏலம் டிசம்பர் 19ல் நடைபெறுகிறது; 333 வீரர்கள் பட்டியல் வெளியீடு

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் டிசம்பர் 19 மதியம் 2.30 மணியளவில் தொடங்கவுள்ளது. துபாயின் கோகோ கோலா சதுக்கத்தில் நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர்.இவர்களில் 214 பேர் இந்தியாவையும், […]

மேலும் படிக்க

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் காப்28 பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் இந்திய பிரதமர் பங்கேற்பு

துபாயில் நடைபெறும் பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு இன்று அதிகாலை சென்றடைந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமையில் நடைபெறும் ‘காப்28’ என்ற உலக பருவநிலை பாதுாப்பு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு நேற்று தொடங்கியது. வரும் […]

மேலும் படிக்க

குவைத் நாட்டில் திமுக இளைஞரணிச் செயலாளர், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டம்; டி-20 கிரிக்கெட் போட்டிக்கு ஏற்பாடு

அயலக தி.மு.க. குவைத் இளைஞர் அணி சார்பாக DMK Youth Wing செயலாளர், மாண்புமிகு இளைஞர் நலன்,விளையாட்டு மேம்பாடு(ம)சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குவைத் நாட்டில் “Chinnavar Birthday Celebration Cup” என்ற மாபெரும் […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் தீபாவளி கொண்டாடிய முத்தமிழ் மன்றம்; கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என கோலாகமாக கொண்டாடிய தமிழர்கள்

சவுதி அரேபியாவில் கிழக்கு பிராந்தியம் தம்மாமில் கடந்த 38 ஆண்டுகளாக பாலையில் பைந்தமிழர் பயணமாய் பயணித்து வரும் “முத்தமிழ் மன்றம்” கடந்த 17.11.2023 (வெள்ளி) அன்று தம்மாமில் தீபாவளி நிகழ்ச்சியை கோலாகலமாக கொண்டாடி மகிழ்ந்தது, இதில் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த சிறப்பு […]

மேலும் படிக்க

வரலாறு காணாத மழையால் தத்தளிக்கும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்; துபாய் வெள்ளகாடானது, பள்ளிகளுக்கு விடுமுறை, விமானங்கள் ரத்து

ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. ஏற்கனவே ராஸ் அல் கைமாவில் மழை கொட்டித் தீர்த்த நிலையில், இன்று அமீரகவாசிகள் காலை நேரத்தில் இடியுடன் கூடிய கனமழையை அனுபவித்துள்ளனர். துபாய் எமிரேட்டில் நிலவி வரும் சீரற்ற […]

மேலும் படிக்க

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக தகவல்

காஸாவில் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய விமானங்கள் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அந்நகரின் வடக்கு பகுதியில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டதாகவும், 150க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீன சுகாதாரத்துறை […]

மேலும் படிக்க

சவுதி அரேபியாவில் இயங்கும் இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகங்கள் ஏற்பாடு; தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி உதவி

சவுதி அரேபியாவில் உள்ள கல்வி நிலையங்களில் குறிப்பாக இந்திய தூதரகப் பன்னாட்டு பள்ளிகளில் தமிழை விருப்ப பாட மொழியாக எடுக்க விரும்பும் மாணவர்களுக்கு தமிழ் புத்தகம் கிடைப்பதில் மிகவும் சிரமமாக உள்ளது என்பதை அறிந்தும் மேலும் இதனால் தமிழை விருப்பப் பாட […]

மேலும் படிக்க

இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் தாக்குதல்; இந்திய பிரதமர் மோடி அதிர்ச்சியடைந்தாக அறிக்கை, இஸ்ரேலுடன் துணை நிற்பதாக ட்வீட்

இஸ்ரேலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சி அளிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்த கடினமான நேரத்தில் இஸ்ரேலிய மக்களுடன் இந்தியா துணை நிற்கிறது என பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனதிற்கு இடையே காசா […]

மேலும் படிக்க