பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாமிடம்; சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்

உலக பணக்காரர்கள் பட்டியலில் ஜெஃப் பெசோஸை மார்க் ஜுக்கர்பெர்க் பின்னுக்கு தள்ளியிருக்கிறார்.உலகின் மிகப்பெரிய சமூக ஊடக நிறுவனமான ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், உலக பணக்காரர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். அவரின் சொத்து மதிப்பு 206.2 பில்லியன் அமெரிக்க டாலர்களாக […]

மேலும் படிக்க

இஸ்ரேல் தான் பொது எதிரி; ஈரானின் தலைவர் அயதுல்லா அலி கமேனி பேச்சு

பாலஸ்தீனத்தில் இயங்கி வரும் ஹமாஸ் ஆயுதக் குழு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதி இஸ்ரேல் மீது திடிர் தாக்குதலை நடத்தியது.அதனைத் தொடர்ந்து, பாலிஸ்தீனம், லெபனான் என தொடர்ந்து இஸ்ரேல் தனது தாக்குதலை நடத்திவருகிறது. இந்தத் தாக்குதலில், லெபனானின் ஹிஸ்புல்லா […]

மேலும் படிக்க

சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோரை மீட்க விண்வெளிக்கு புறப்பட்டது SPACEX விண்கலம்

கடந்த ஜூன் மாதத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லியம்ஸ் இருவரையும் பூமிக்கு திரும்ப அழைத்துவரும் நோக்கில் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் விண்வெளிக்கு ஏவப்பட்டுள்ளது. அந்த விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைந்துள்ளது.புட்ச் வில்மோர் […]

மேலும் படிக்க

இஸ்ரேலுக்கு எதிராக இரான் தாக்குதல்

மத்திய கிழக்கில் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் மேற்கொண்டுள்ளது. அமெரிக்காவின் தகவலின்படி, இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி இஸ்ரேலை தாக்கியுள்ளது. இதற்கான முன்னெச்சரிக்கையை அமெரிக்கா இஸ்ரேலுக்கு வழங்கியதாகவும், இரானின் ஏவுகணைகளை இடைமறித்து அழிக்க உதவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இரான் பேலிஸ்டிக் […]

மேலும் படிக்க

உலகளவில் அதிக தேசிய கடனை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது; இந்தியாவிற்கு 7வது இடம்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கி தங்கள் பொருளாதாரத்தை நடத்தி வருகின்றன. உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கும் அமெரிக்கா ரூ.2,932 லட்சம் கோடி கடனுடன் அதிக கடன் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.சமீபத்தில், […]

மேலும் படிக்க

வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் சார்பாக முனைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

வெளிநாடுவாழ் தமிழர் இந்தியர் நலச்சங்கத்தின் அமெரிக்க கிழக்கு தலைவர் நியூஜெர்சி பாலா அவர்களின் முன்னெடுப்பில் அமெரிக்காவின் நியூசெர்சி மாநிலத்தில் பிராங்களின் நகர மேயர் மற்றும் நிர்வாகத்தின் சார்பில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த முன்னாள் துனை மேயர் திரு.ராம் அன்பரசன் அவர்கள் இந்தியாவின் […]

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு கடத்தப்பட்ட 297 அரிய கலைப் பொருட்கள்; பிரதமர் மோடியிடம் ஒப்படைத்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள் அரசு முறை பயணமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்கா சென்றுள்ளார்.அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் சொந்த ஊரான வில்மிங்டன் நகரத்தில் […]

மேலும் படிக்க

குவாட் உச்சி மாநாடு: அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி

இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் இணைந்து செயல்படும் குவாட் அமைப்பின் உச்சி மாநாடு ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் இன்று (செப். 21) நடைபெறுகிறது. இதில் உலகளாவிய பிரச்சினைகள், இந்தோ பசுபிக் […]

மேலும் படிக்க

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளதாக அறிவிப்பு

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். தற்போது அமெரிக்காவில் அதிபர் தேர்தல் […]

மேலும் படிக்க