ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பயணம்; உலகத் தலைவர்களை சந்திக்கிறார்

ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி இன்று இத்தாலி செல்கிறார். அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி 7 என்ற அமைப்பு செயல்படுகிறது.ஆண்டுதோறும் நடைபெறும் இந்த மாநாட்டில், பிற நாடுகள் மற்றும் […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை: பரபரப்பான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது இந்தியா

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இதில், அமெரிக்காவின் நியூயார்க்கில் இன்று நடைபெற்ற 19வது லீக் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் மோதின.இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்தது. […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அபாரமாக விளையாடி வென்றது ஆப்கானிஸ்தான் அணி

டி20 உலகக்கோப்பை லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து அணியை 75 ரன்களுக்கு ஆல் அவுட் செய்து ஆப்கானிஸ்தான் அணி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.அமெரிக்காவில் இன்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பை: ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி அமெரிக்கா சென்றடைந்தது

டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி நேற்று அமெரிக்காவிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பீல்டிங் பயிற்சியாளர் திலீப் மற்றும் இந்திய வீரர்களான பண்ட், […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்; அமெரிக்காவில் Chicago நகரில் நடைபெறுகிறது

தமிழ்நாடு அறக்கட்டளையின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டங்கள் 2024. இம்மாதம் மே 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் அமெரிக்காவின் Chicago நகரில் Rosemont Theatre என்னும் இடத்தில் நடைபெறுகிறது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பொன் விழா கொண்டாட்டத்திற்கு […]

மேலும் படிக்க

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னை வானில் இரவு நேரத்தில் மக்கள் வெறும் கண்களால் பார்த்தனர்

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்னையில் இருந்து இன்று இரவு வெறும் கண்களால் பார்த்தனர். விண்வெளியில் நாசா உடன் இணைந்து பல்வேறு நாடுகள் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 13 முறை பூமியை சுற்றி வருகிறது. மணிக்கு 28 ஆயிரம் […]

மேலும் படிக்க

உலகின் பணக்கார நகரங்களின் பட்டியல்; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

2024 ஆம் ஆண்டில் உலகின் பணக்கார நகரங்களின் புதிய பட்டியலில் நியூயார்க் நகரம் முதலிடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ளது.லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் ஹென்லி & பார்ட்னர்ஸ் என்ற நிறுவனத்தால் தொகுக்கப்பட்ட பணக்கார நகரங்களின் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியல், அந்நகரங்களில் […]

மேலும் படிக்க

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளியது இந்தியா, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய சாதனை

சேவைகள் துறையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளை பின்னுக்குத் தள்ளி, 14 ஆண்டுகளில் இல்லாத வகையில், இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது.ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சேவைகள் துறையின் செயல்பாடுகளும் முக்கிய அம்சமாக விளங்குகிறது. சேவைகள் துறைகள் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே, ஒரு […]

மேலும் படிக்க

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி ஜெர்சி அறிமுகம்; ஜூன் 1ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய தீவுகள் நாடுகளில் நடைபெறுகிறது

டி20 உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி இன்று அறிமுகம் செய்யப்பட்டது.டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி வரையில் நடைபெற உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் […]

மேலும் படிக்க

இஸ்ரேல் ஹமாஸ் போரால் காஸா பகுதியில் பஞ்சம்; உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

காஸாவில் பஞ்சத்தால் உயிர்பலி அபாயம் தொடர்வதாக உலக சுகாதாரஅமைப்பு தெரிவித்துள்ளது.இஸ்ரேல், ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி போர் மூண்டது. இதனை தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல்–காஸா இடையே போர் நடந்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் எதிர்ப்பு […]

மேலும் படிக்க