எட்டு ஆண்டுகள் கழித்து முடிவுக்கு வந்த பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு

பிராட் பிட்- ஏஞ்சலினா ஜோலியின் விவாகரத்து வழக்கு சுமார் 8 ஆண்டுகளுக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.உலக அளவில் பிரபலமான ஹாலிவுட் நடிகை தான் ஏஞ்சலினா ஜோலி. இவருக்கு உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர். இவர் 2014 ஆம் ஆண்டு […]

மேலும் படிக்க

2025 புத்தாண்டை முதலில் வரவேற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள்; வானவேடிக்கையுடன் கொண்டாட்டத்தை தொடங்கிய மக்கள்

2024-ம் ஆண்டின் கடைசி நாளான இன்று(டிசம்பர் 31) இந்தியாவில் இன்னும் சில மணிநேரங்களில் முடிவடையவிருக்கும் நிலையில் புத்தாண்டை(2025) வரவேற்க உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும், நாட்டு மக்களும் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். அந்த வகையில் உலகின் முதல் நாடாகப் பசிபிக் பெருங்கடலில் […]

மேலும் படிக்க

பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட ஸ்பேடெக்ஸ் இரட்டை விண்கலன்கள், விண்ணில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளன.

இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் இரட்டை விண்கலன்கள், பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு, திட்டமிட்டபடி சுற்றுப்பாதியில் நிலைநிறுத்தப்பட்டன. எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) 2035-ம் ஆண்டுக்குள் ‘பாரதிய அந்தரிக் ஷா ஸ்டேஷன்’ எனும் […]

மேலும் படிக்க

உலக ராபிட் செஸ் போட்டியில் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்தியாவின் கொனேரு ஹம்பி உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடைபெற்ற போட்டியிலும் அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியிருந்தார். அமெரிக்காவின் நியூ யார்க்கில் நடைபெற்ற இந்த உலக ராபிட் செஸ் சாம்பியன்ஷிப் […]

மேலும் படிக்க

மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் கரைப்பு.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் அஸ்தி யமுனை நதியில் நேற்று கரைக்கப்பட்டது.மன்மோகன் சிங், முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கடந்த 26-ம் தேதி இரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 92வது வயதில் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் குடியரசுத் […]

மேலும் படிக்க

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் மறைந்தார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் 100வது வயதில் மறைந்தார். அவரது மறைவுக்கு உலகின் பல தலைவர்கள், அதில் அமெரிக்க அதிபர் பைடன் உட்பட, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர். 2022 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசை பெற்றவர் ஜிம்மி கார்டர் […]

மேலும் படிக்க

உலகின் அதிவேக ரயிலான புல்லட் டிரெயின், மணிக்கு 450 கிமீ வேகத்தில் பயணம்.

மணிக்கு 450 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் உலகின் அதிவேக ரயிலை சீனா தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்த ரயில் வேகம், எரிசக்தி பயன்பாடு, உள் இரைச்சல் குறைப்பு மற்றும் பிரேக் செயல்பாடு போன்ற பல்வேறு அம்சங்களில் உலகளாவிய தரநிலைகளை உருவாக்கியுள்ளது. கடந்த […]

மேலும் படிக்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்க அணி

பாகிஸ்தான் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 , 3 ஒருநாள் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ஏற்கனவே டி20 தொடரை தென் ஆப்பிரிக்க அணியும், ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணியும் கைப்பற்றியிருந்த நிலையில் […]

மேலும் படிக்க

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் நிதீஷ்குமார் செஞ்சுரி அடித்து அசத்தல்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி விக்கெட்களை இழந்து தடுமாறி வந்த நிலையில் 8 ஆவது வீரராக களமிறங்கிய நிதிஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தியுள்ளார். வாஷிங்டன் சுந்தரும் அரைசதம் விளாசி இந்திய […]

மேலும் படிக்க

பிரம்மபுத்திரா ஆற்றில் மிகப்பெரிய அணையை கட்ட சீனா ஒப்புதல்.

பிரம்மபுத்திரா நதி, அருணாச்சல பிரதேசத்தை கடந்து இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் நுழைந்து, வங்கதேசத்தின் வழியாக வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இது உலகின் நீளமான நதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது, அதன் மொத்த நீளம் 2800 கிமீ ஆகும். இந்த நதியின் சராசரியான […]

மேலும் படிக்க