நடிகர் மனோஜ், மகள்கள் இறுதிச்சடங்குகளைச் செய்து, பெசன்ட் நகர் மின்மயானத்தில் உடல் தகனம்.

இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மற்றும் நடிகர் மனோஜ், கடந்த சில நாட்களுக்கு முன்பு இதய சிகிச்சை பெற்ற நிலையில், சேத்துப்பட்டியில் உள்ள தனது இல்லத்தில் மாரடைப்பு காரணமாக நேற்று (மார்ச் 25) உயிரிழந்தார். மறைந்த நடிகர் மனோஜ் பாரதிராஜாவின் உடல் இன்று […]

மேலும் படிக்க

ஜனநாயகன் Vs பராசக்தி?; பொங்கல் ரேசில் விஜய் உடன் சிவகார்த்திகேயன்

நடிகர் விஜய் – எச் வினோத் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம்   ‘ஜனநாயகன்’.  கேவிஎன் புரொடெக்‌ஷன்  தயாரிக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, டிஜே மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படம் […]

மேலும் படிக்க

நடிகர் ‘கராத்தே’ ஷிஹான் ஹுசைனி காலமானார்.

நடிகரும் கராத்தே மாஸ்டராக இருந்த ஷிஹான் ஹுசைனி இன்று காலமானார். 60 வயதான ஷிஹான் ஹுசைனி, கராத்தே மாஸ்டராக மட்டுமல்லாமல், விஜய் நடித்த பத்ரி உள்ளிட்ட பல படங்கள் மற்றும் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அவர் வில்வித்தை பயிற்சியாளர், ஓவியர் […]

மேலும் படிக்க

ஜன நாயகன் படத்தின் ஓ.டி.டி உரிமையைப் பெற கடுமையான போட்டி.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய்யின் 69-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு ‘ஜன நாயகன்’ என்ற பெயர் சூட்டப்பட்டது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, நரேன் […]

மேலும் படிக்க

விராட் கோலியின் 400-ஆவது டி20 போட்டியில் நினைவு பரிசு வழங்கி பிசிசிஐ கௌரவம்.

ஐபிஎல் 2025 இந்தியன் ப்ரீமியர் லீக் 18-வது தொடரானது இன்று மிகுந்த உற்சாகத்துடன் ஆரம்பமாகியுள்ளது. இதற்கான தொடக்க விழா கொல்கத்தா ஈடன் கார்டன் திடலில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, இரவு நடைபெறும் முதல் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் […]

மேலும் படிக்க

ஐ.பி.எல். கிரிக்கெட் ரசிகர்களுக்கான சென்னை மெட்ரோ ரயிலின் புதிய அறிவிப்பு.

ஐ.பி.எல். போட்டியை காண வருபவர்கள், போட்டிக்கான தங்கள் டிக்கெட்டை பயன்படுத்தி சென்னை மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. அறிவிப்பில் கூறியதாவது: மார்ச் 23 அன்று சென்னை […]

மேலும் படிக்க

ஐபிஎல் 2025: இம்பாக்ட் பிளேயர் விதி செயல்படும் என பிசிசிஐ அறிவிப்பு.

2025 தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி தொடருமா என்பது குறித்து அனைவரிடமும் கேள்விகள் எழுந்த நிலையில். ஐபிஎல் 18-வது ஐபிஎல் தொடர் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் ஆரம்பிக்கவுள்ளது. தொடக்க போட்டியில் கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்கு […]

மேலும் படிக்க

மலையாள நடிகர் மோகன்லால் சபரிமலையில் ஐயப்பனை தரிசனம் செய்தார்; எம்புரான்’ திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது

நடிகர் மம்மூட்டிக்காக, மோகன்லால் சபரிமலையில் சிறப்பு தரிசனம் மேற்கொண்டார். நண்பனுக்காக மோகன்லால் சிறப்பு தரிசனம் மேற்கொண்டது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ திரைப்படம் வரும் மார்ச் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ‘லூசிஃபர்’ படத்தின் இரண்டாவது […]

மேலும் படிக்க