பொம்மன் பெல்லி தம்பதியருடன் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி சந்திப்பு

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான விருதை வென்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 9) சிறப்பு நிகழ்வில் நிஜ வாழ்க்கை […]

மேலும் படிக்க

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்றிரவு 12 மணிக்கு

இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் “லால் சலாம்” படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டோரி, திரைப்படத்திற்கு தடைக் கோரிய வழக்கை நிராகரித்த உச்சநீதி மன்றம்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் வசூல்வேட்டை, நான்கே நாட்களில் 200 கோடிகளை அள்ளிய பாகம் 2

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி ஒரே நாளில் உலகளவில் 60 கோடிகளுக்கு மேல் வசூல்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் பாகம் 2 திரைப்படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அனுமதியில்லை – தமிழக அரசு அறிவிப்பு

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்திற்கு தமிழகத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லைமணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டு நடித்த பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று வெளியாகிறது. இந்த […]

மேலும் படிக்க

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மீடியா மாநாட்டில் யூத் ஐகான் விருதை நடிகர் தனுஷ் பெற்றுக் கொண்டார்

தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வரும் நடிகர் தனுஷ், தக்ஷின் சிஐஐ உச்சிமாநாடு 2023-ன் நிறைவு விழாவில் கலந்து கொண்டார். யூத் ஐகான் விருதை மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூரிடம் இருந்து பெற்றுக் கொண்டார். இன்றுவரை தனது துறையில் தனது […]

மேலும் படிக்க

இந்தியாவிற்காக நீச்சலில் 5 தங்கப் பதக்கங்களை வென்ற வேதாந்த் மாதவன் – செய்தியை பகிர்ந்து தந்தை நடிகர் மாதவன் நெகிழ்ச்சி

நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் இந்தியாவுக்காக 5 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் சிறுவயது முதல் நீச்சல் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றுவருகிறார். தற்போது 17 வயதான அவர் இந்தியாவின் சார்பில் சர்வதேச அளவிலான […]

மேலும் படிக்க