சென்னையில் உள்ள கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை சொந்த வீட்டை விலைக்கு வாங்கிய தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்

சுந்தர் பிச்சை வளர்ந்த சென்னை வீட்டை தமிழ் சினிமா தயாரிப்பாளர் மணிகண்டன் வாங்கியுள்ளார். இந்த வீடு அவரது கைகளுக்கு எப்படிச் சென்றது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகின் டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றாக இருப்பது கூகுள். நாம் இணையத்தில் கிட்டதட்ட எது […]

மேலும் படிக்க

நடிகர் அஜித் அவர்களின் புதிய தொடக்கம்; பைக் சுற்றுலா நிறுவனம் துவங்கியுள்ளார்

ஏகே மோட்டோ ரைடு என்ற பெயரில் மோட்டார் சைக்கிள் சுற்றுலா நிறுவனத்தை தொடங்கியுள்ளதாக நடிகர் அஜித் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் ஏற்கனவே பைக்கில் சுற்றி வந்த நிலையில் நடிகர் அஜித் சுற்றுலா பைக் நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார். நவம்பர் மாதம் முதல் […]

மேலும் படிக்க

ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் நடிகர் விஜய் சிறந்த நடிகருக்கான விருதுப் பெற்றார்

ஜப்பான் நாட்டில் தமிழ் திரைப்படங்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் ‘ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழா’ நடத்தப்படுகிறது. இதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த படம் என பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த […]

மேலும் படிக்க

உலக சாதனை படைத்த அஸ்ஸாம் பாரம்பரிய நடனம் பிஹு; 11,000 நடனக் கலைஞர்கள் ஒரே இடத்தில் நடனமாடினர்

கலாச்சார பெருமை மற்றும் ஒற்றுமையின் கண்கவர் காட்சியில், 11,300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் டிரம்மர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய பிஹு நடனத்தை நிகழ்த்தினர், இது இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய பிஹு நடனத்திற்கான கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது. இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை தியாகராயநகரில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இயங்கி வருகிறது லைகா நிறுவனம், உச்ச நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலரின் திரைப்படங்களை லைகா […]

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை; மேற்கு வங்க, தமிழக அரசுகளிடம் விளக்கும் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இதே போன்று தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் எழுந்ததால் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடும் […]

மேலும் படிக்க

தனியார் தொலைகாட்சி மெகா சீரியல்களில் ஓர் புதிய மைல்கல்; விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 1200 எபிசோட்களை கடந்துள்ளது

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி-யில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாகும். TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல ஸ்கோர் செய்யும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் பாண்டியன் […]

மேலும் படிக்க

உ.பி. முதல்வர் யோகி கேரளா ஸ்டோரி பட குழுவினர் சந்திப்பு.

உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத், லக்னோவில், கேரளா ஸ்டோரி பட குழுவினருடன் சந்திப்பு. உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் லக்னோவில் கேரள ஸ்டோரி படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார். உ.பி. மாநிலத்தில் படத்திற்கு வரி விலக்கு அளிக்கப்படும். முன்னணி நடிகர் […]

மேலும் படிக்க

பொம்மன் பெல்லி தம்பதியருடன் சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி சந்திப்பு

95வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவில், தமிழ் ஆவணப்படமான தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ் இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சிறந்த ஆவணப்பட குறும்படத்திற்கான விருதை வென்றது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் செவ்வாய்க்கிழமை (மே 9) சிறப்பு நிகழ்வில் நிஜ வாழ்க்கை […]

மேலும் படிக்க

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்றிரவு 12 மணிக்கு

இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் “லால் சலாம்” படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் […]

மேலும் படிக்க