கொச்சி அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து கரைக்கு ஒதுங்கிய கன்டெய்னர்கள்.

இந்தியா உலகம் சிறப்பு சுற்றுச் சூழல் செய்திகள் விபத்துகள்

கொச்சி அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்த கன்டெய்னர்கள் கரை ஒதுங்க தொடங்கி உள்ளன. கொச்சி துறைமுகம் அருகே 2 நாட்களுக்கு முன் கடலில் சரக்கு கப்பல் முழுமையாக மூழ்கியது. விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து 640 கண்டெய்னருடன் கொச்சிக்கு கப்பல் புறப்பட்டுச் சென்ற கப்பல் மூழ்கியது. கப்பலில் இருந்து 640 கண்டெய்னர்கள் கடலில் மூழ்கிய நிலையில், 24 ஊழியர்கள் மீட்பு கொச்சியில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பலில் 367 டன் எரி எண்ணெய், 84 டன் டீசல் நிரப்பப்பட்டிருந்தது. கந்தக ஆயில் உள்ள பல சரக்கு கண்டெய்னர்கள் கடலில் விழுந்ததால் ரசாயனம் பரவும் அபாயம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *