நீலகிரி தெப்பக்காடு யானைகள் முகாமிற்கு வருகை தந்த பிரதமர் மோடி, யானை காப்பாளர்கள் பொம்மன், பெள்ளியை சந்தித்து கவுரவப்படுத்தினார்

பிரதமர் நரேந்திர மோடி நேற்று சென்னையில் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஆஸ்கர் புகழ் பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து கலந்துரையாடி கவுரப்படுத்தினார். பிரதமர் மோடியின் வருகையையொட்டி பொம்மன்-பெள்ளி தம்பதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு […]

மேலும் படிக்க

விடுதலை திரைப்பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]

மேலும் படிக்க

சென்னை வந்த பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ; விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

தமிழ் மொழி, கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன் என விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவேகானந்தருக்கு ஹீரோ போன்று வரவேற்பு அளித்த தமிழ்நாடு மக்கள் […]

மேலும் படிக்க

மும்பையில் இந்திய கலை மற்றும் கலைஞர்களை மேம்படுத்த நீடா அம்பானி கலாச்சார மையம் திறக்கப்பட்டுள்ளது

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக ‘நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 […]

மேலும் படிக்க

இனி இந்தியாவின் கலைகளை உலகம் அறியும்: நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்.

நீட்டா முகேஷ் அம்பானி அவர்கள் நிறுவிய கலாச்சார மையம் மார்ச் 31 ஆம் தேதி மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மகள் இஷா அம்பானியால் தொடங்கப்பட்டு இசை, ஆடை கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கைவினைக் கண்காட்சி என இதன் தொடக்க விழா […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டை சேர்ந்த 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது

இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழ்நாடு பெற்றுள்ளது.மணப்பாறை முறுக்கு, ஊட்டி வர்க்கி உள்ளிட்ட 11 பொருட்களுக்கு, ஒரே நேரத்தில் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த, தனித்தன்மை வாய்ந்த பொருட்களுக்கு மத்திய அரசு […]

மேலும் படிக்க

மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் பாகம் 2 பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியானது

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாக வைத்து மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவானது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்டோர் நடித்த பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த […]

மேலும் படிக்க

உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ல் தொடங்குகிறது

மதுரையில் சித்திரை திருவிழா ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. மே 2ம் தேதி மீனாட்சி திருக்கல்யாணம், மே 5ம் தேதி அழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவில் ஏப்ரல் 30ம் தேதி முக்கிய நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன. அன்று […]

மேலும் படிக்க

தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் […]

மேலும் படிக்க