ஒரு வருடத்தில் திரையரங்கில் அதிக திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்திய அமெரிக்கர்

உலகம் முழுவதுமே பலவிதமான சினிமா ரசிகர்கள் உள்ளார்கள். தங்களுக்கு பிடித்தமான நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றால் அதை பல முறை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பல ரசிகர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் திரைப்படம் பார்ப்பதில் புதிய சாதனை ஒன்றை […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்கள் பெற பிறப்பு சான்றிதழை பயன்டுத்தலாம்; சட்ட திருத்தம் அக்டோபர் 1 முதல் அமல்

பிறப்புச் சான்றிதழை முக்கிய ஆவணமாக பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம் 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும். இந்த திருத்தப்பட்ட சட்டம் அமலுக்கு […]

மேலும் படிக்க

புதுச்சேரியை மிரட்டும் டெங்கு காய்ச்சல் ; இருவர் பலி, சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளில் தீவிரம்

புதுச்சேரியில் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை புதுச்சேரியில் ஆயிரத்து 175 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் […]

மேலும் படிக்க

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ; அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு

டில்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு; வனவிலங்கு அச்சமில்லாமல் இனி பயணிக்கலாம்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆந்திர தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளார்களுக்கு பேட்டி […]

மேலும் படிக்க

எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அடுத்த மாதம் போபால் நகரில் நடபெறும் என அறிவிப்பு; தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என அறிவிப்பு

I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேச மாநில போபால் நகரில் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2024 மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் […]

மேலும் படிக்க

ரஜினிகாந்த ஜெயிலர் மலேசியாவில் வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூலை செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் […]

மேலும் படிக்க

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை உலக அளவில் 8 ஆவது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரருமான குகேஷ் சந்தித்தார். […]

மேலும் படிக்க

போர்ச்சுகல் நாட்டில் ஆறாக ஓடிய சிகப்பு ஒயின்; நகரம் முழுக்க வெள்ளமென ஓடி வீணாய் இரண்டு லட்சம் லிட்டர் ஒயின்

போர்ச்சுகலில் உள்ள சாவோ லூரென்சோ டோ பைரோ என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறத்தில் ஒயின் நதி ஓடத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நகரத்தில் உள்ள மலையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதை அப்பகுதி […]

மேலும் படிக்க

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி; பீதியில் மக்கள்

கேரளாவில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருப்பது புனேவில் நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு போதிய […]

மேலும் படிக்க