மும்பை நகரை புரட்டிப் போட்ட கனமழை; தென்மேற்கு பருவமழை தீவரமடைந்தது, மும்பை நகருக்கு ரெட் அலெர்ட்

மகாராஷ்டிர மாநிலத்தில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை 101.35 மிமீ மழையும், கிழக்கு மற்றும் மேற்கு புறநகர் பகுதிகளில் 87.54 மிமீ […]

மேலும் படிக்க

என்.எல்.சி கால்வாய் வெட்டும் பணிக்காக நெற் பயிர்கள் அழிக்கப்படுவதால் விவசாயிகள் போர்கொடி; அரசு பேருந்துகள் சேதம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வளையமாதேவி கிராமத்தில் என்.எல்.சி நிறுவனம் சார்பில் கால்வாய் வெட்டும் பணிக்காக பல ஏக்கர் பரப்பளவிலான நெற் பயிர்கள் அழிக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.வாய்க்கால் பணியை தொடர்வதற்காக, நெல் பயிரிட்டுள்ள நிலங்களில் நவீன இயந்திரங்கள் மூலம் வாய்க்கால் […]

மேலும் படிக்க

பாஜக தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று ஆளுநர் ரவியை சந்தித்தார்; திமுக அமைச்சர்கள் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை வழங்கினார்

திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்களின் சொத்து மற்றும் ஊழல் பட்டியலை, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிட்டிருந்தார். அடுத்தகட்டமாக பாகம் இரண்டில் பினாமிகளின் நில விவரங்கள், அவர்களின் […]

மேலும் படிக்க

தென்மேற்குப் பருவமழை கர்நாடக நீர்பிடிப்பு பகுதிகளில் அதிகரித்திருப்பதால் காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது; ஓகேனக்கல் பகுதிகளில் கட்டுப்பாடு விதிப்பு

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான குடகு மாவட்டம் உள்ளிட்ட இடங்களிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து, நிரம்பும் நிலையில் உள்ளன. […]

மேலும் படிக்க

தொழிலாளர்கள் வைப்புத் தொகையின் வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளது மத்திய அரசு

தொழிலாளர்களுக்கான பி.எஃப் வட்டி விகிததத்தை 8.15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும உள்ள கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பயனடைய உள்ளனர்.இது தொடர்பாக மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அனைத்து துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் […]

மேலும் படிக்க

நீதிமன்ற வளாங்களில் அம்பேத்கர் படங்கள் அகற்றப்படாது; தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சருக்கு உறுதியளித்த தலைமை நீதிபதி

நீதிமன்ற வளாகங்களில் அம்பேத்கர் படம் அகற்றப்படாது என தமிழ்நாடு சட்ட அமைச்சர் ரகுபதியிடம் தலைமை நீதிபதி உறுதி அளித்துள்ளார்.நீதிமன்றத்தில் மகாத்மா காந்தி மற்றும் திருவள்ளூர் படங்கள் அல்லது சிலை தவிர வேறு படங்கள் சிலைகளுக்கு அனுமதி கிடையாது என உயர்நீதிமன்ற பதிவாளர் […]

மேலும் படிக்க

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக நூறு ரன்களை கடந்த முதல் அணி என்ற சாதனையை படைத்த இந்தியா

டிரினிடட்: டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக (12.2 ஓவர்) 100 ரன்களை கடந்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியில் இந்த சாதனை நிகழ்த்தப்பட்டு உள்ளது.இந்திய அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 […]

மேலும் படிக்க

நாடாளுமன்றத்துக்கு தேர்தல் முன்கூட்டியே வரலாம்; ஸ்டாலின் திமுக தொண்டர்களுக்கு கடிதம்

நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரலாம் என்று தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் சூசகமாக தெரிவித்துள்ளார். நடமாடும் ஊடகமாக மாறவேண்டிய கட்டாயம் திமுகவினருக்கு ஏற்பட்டுள்ளதாக அறிவுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடி புதிய உறுப்பினர்கள் […]

மேலும் படிக்க

பெங்களூருவில் இருந்து வந்த 2.5 டன் தக்காளியை லாரியோடு கடத்திய தம்பதி கைது; விறுவிறுப்பான கடத்தல் சம்பவம்

தக்காளி விலை உச்சம் தொட்ட நிலையில், கர்நாடகாவில் லாரியை கடத்திச் சென்று இரண்டரை டன் எடைக்கொண்ட தக்காளிகளை வேலூரைச் சேர்ந்த இளம் தம்பதி விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.விறுவிறுப்பும், திரில்லிங்கும் நிறைந்த இந்த காட்சிக்கு சற்றும் குறையாத வகையில், […]

மேலும் படிக்க

திடீரென நடந்த தமிழக அமைச்சரவைக் கூட்டம், முதியோர் உதவித் தொகை உயர்வு போன்ற பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகின

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தை செயல்படுத்துவது, அமலாக்கத்துறை சோதனைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும், ஆதரவற்ற விதவை மற்றும் முதியோர் உதவித் தொகையை ரூ.1,000 […]

மேலும் படிக்க