தமிழ்நாடு அரசு இயற்றிய ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வு இன்று தள்ளுபடி செய்தது.இதுதொடர்பான வழக்கு ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தின் அடையாளம் என்று தமிழக அரசின் […]

மேலும் படிக்க

ரிசர்வ் வங்கியின் இரண்டு கண்டெயினர்கள் 1000 கோடி பணத்துடன் சாலையில் பழுதாகி நின்றதால் பரபரப்பு

சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்ட இரண்டு கண்டெய்னர் லாரிகள் நடு ரோட்டிலேயே பழுதாகி நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை ரிசர்வ வங்கியில் இருந்து 1000 கோடி ரூபாய் பணம் இரண்டு வாகனங்களில் ஏற்றப்பட்டு விழுப்புரம் […]

மேலும் படிக்க

கள்ளசாராய மரணங்கள்; தமிழக அரசிடம் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் கேட்டு தமிழக ஆளுநர் கடிதம்

கள்ளச்சாராயம் எப்படி விற்கப்படுகிறது? கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் என்னென்ன என கேள்விவிழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட விஷச்சாராய மரணங்கள் தொடர்பாக விளக்கம் கேட்டு தமிழக தலைமைச் செயலாளருக்கு தமிழக ஆளுநர் கடிதம் எழுதியுள்ளார்.கடந்த 13 […]

மேலும் படிக்க

கள்ளச்சாராய மரணங்கள்; மெத்தனால் வழங்கிய ஆலை உரிமையாளர் கைது

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் அருந்தி 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மூலப்பொருள் சப்ளை செய்த ரசாயண ஆலை உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியார்குப்பம் மற்றும் செங்கல்பட்டு அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் ஆகிய கிராமங்களில் […]

மேலும் படிக்க

கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசிடம் விளக்கம் கேட்டு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி […]

மேலும் படிக்க

சென்னையை வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பதிவான வெப்பநிலை

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக சென்னையில் 108 டிகிரிஃபாரன் ஹிட் வெப்பம் பதிவானதாகவும், 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் கடும் வெப்பம் நிலவியதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் கத்தரி வெயில் உச்சம் காட்டி வரும் நிலையில், கடந்த சில நாட்களாக 10க்கும் […]

மேலும் படிக்க

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைகா அலுவலங்களில் அமலாக்கத்துறை சோதனை

சென்னை தியாகராயநகரில் லைகா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமாக இயங்கி வருகிறது லைகா நிறுவனம், உச்ச நட்சத்திரங்களாக திகழும் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய் உள்ளிட்ட பலரின் திரைப்படங்களை லைகா […]

மேலும் படிக்க

கள்ளசாராய மரரணங்கள் எதிரொலி; தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய வியாபாரிகள் கைது, வழக்குகள் பதிவு

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் […]

மேலும் படிக்க

பிரிட்டிஷ் அரச குடும்பத்தினர் வசமுள்ள கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு

மகாராஜா ரஞ்சித் சிங்கின் கருவூலத்திலிருந்து பிரிட்டனுக்கு கொண்டு செல்லப்பட்ட கோஹினூர் வைரத்தை மீட்கும் முயற்சியில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது.பிரிட்டனில் உள்ள மதிப்புமிக்க கோஹினூர் வைரத்தை மீண்டும் இந்தியாவுக்கு மீட்டு கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லண்டனில் இருந்து வெளியாகும் டெலிகிராப் […]

மேலும் படிக்க

கள்ளசாராயம் அருந்தியதால் 6 பேர் பலி, மேலும் பலர் கவலைக்கிடம் – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் வாங்கி அருந்தியுள்ளனர். தொடர்ந்து மயங்கி விழுந்து […]

மேலும் படிக்க