புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம்; யார் முதல்வர் என்பதை கட்சியின் தலைமையே தேர்வு செய்ய தீர்மானம்

224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டத்தில் கடந்த 10-ம் தேதி நிறைவடைந்த நிலையில், அதன் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதன் முடிவில், 36 ஆண்டுகளுக்கு பின்னர் காங்கிரஸ் கட்சி 137 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி […]

மேலும் படிக்க

வங்கதேசம் மற்றும் மியான்மர் கடற்கரையை சூறையாடும் மோச்சா புயல்

சக்திவாய்ந்த சூறாவளியான மோச்சா வங்காளதேசம் மற்றும் மியான்மரின் கரையோரங்களைத் தாக்கியுள்ளது, மேலும் அது ஐந்து புயலுக்குச் சமமாக தீவிரமடைந்துள்ளது. மோச்சா சூறாவளியால் கனமழை மற்றும் மணிக்கு 195 கிமீ (120 மைல்) வேகத்தில் காற்று வீசுகிறது, இதனால் வங்காள விரிகுடாவைச் சுற்றியுள்ள […]

மேலும் படிக்க

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்; துறைகளும் மாற்றி தமிழ்நாடு அறிவிப்பு வெளியீடு

உதயசந்திரன், அமுதா உள்பட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இதுவரை இருந்த உதயசந்திரன், நிதித்துறை முதன்மைச் செயலாளராக […]

மேலும் படிக்க

கர்நாடகா சட்டசபை தேர்தல் முடிவுகள் – தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கிறது

நடந்து முடிந்த கர்நாடகா சட்டப்பேரவைக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பானியுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.224 தொகுதிகளைக் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு கடந்த 10-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இன்று வாக்கு எண்ணிக்கை முடிவடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் 136 […]

மேலும் படிக்க

சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம், சென்னை மூன்றாம் இடம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. அதிலிருந்தே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்விகள் மாணவர்கள் , பெற்றோர்கள் இடையே எழுந்து வந்தது. மே 2ம் வாரத்தில் சிபிஎஸ்இ  தேர்வு முடிவுகள் என […]

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை; மேற்கு வங்க, தமிழக அரசுகளிடம் விளக்கும் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இதே போன்று தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் எழுந்ததால் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடும் […]

மேலும் படிக்க

நுரையீரல் தொற்று; உலகின் முதல் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம், GSK தயாரிக்கும், Arexvy என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.கோவிட் தொற்றால் உலகமே பாதிக்கப்பட்ட பிறகு, சுவாசப் பிரச்சனைகள் என்றாலே கொஞ்சம் கூடுதலாக அச்சம் கொள்ள நேரிடுகிறது. வைரஸ் தோற்றால் சளி, நுரையீரல் […]

மேலும் படிக்க

தனியார் தொலைகாட்சி மெகா சீரியல்களில் ஓர் புதிய மைல்கல்; விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 1200 எபிசோட்களை கடந்துள்ளது

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி-யில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாகும். TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல ஸ்கோர் செய்யும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் பாண்டியன் […]

மேலும் படிக்க

தமிழக அமைச்சரவையில் மாற்றம்; மன்னார்குடி எம்எல்ஏ டிஆர்பி. ராஜா புதிய அமைச்சராக பொறுப்பேற்பு

மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021-ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பேற்றது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்றப் பிறகு அவரது அமைச்சரவை மூன்றாவது முறையாக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்த பிறகு 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில் போக்குவரத்து […]

மேலும் படிக்க

கேரளாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்; அரசு மருத்துவமனையில் கைதியால் குத்திக் கொல்லப்பட்ட பயிற்சி மருத்துவர்

கேரளாவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை வந்த குற்றவாளி இளம்பெண் மருத்துவரை கத்திரிக்கோலால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் கொட்டாரகரை தாலுகா மருத்துவமனையில் பெண் மருத்துவர் வந்தனா (25 ) பணியில் இருந்துள்ளார் . அப்போது […]

மேலும் படிக்க