ஐபிஎல் 2023; ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்ற சிஎஸ்கே – 12 முறை ப்ளேஆஃப் சுற்றுக்கு தகுதிப் பெற்ற ஒரே அணி என்ற பெருமையுடன் சென்னை

ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் சிஎஸ்கே அணி 77 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று பட்டியலில் 2வது இடத்தை பிடித்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. வரும் 23ம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறும் இறுதி […]

மேலும் படிக்க

உலக சாதனை படைத்த அஸ்ஸாம் பாரம்பரிய நடனம் பிஹு; 11,000 நடனக் கலைஞர்கள் ஒரே இடத்தில் நடனமாடினர்

கலாச்சார பெருமை மற்றும் ஒற்றுமையின் கண்கவர் காட்சியில், 11,300 க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் டிரம்மர்கள் ஒன்றிணைந்து பாரம்பரிய பிஹு நடனத்தை நிகழ்த்தினர், இது இதுவரை நிகழ்த்தப்பட்ட மிகப்பெரிய பிஹு நடனத்திற்கான கின்னஸ் உலக சாதனையை முறியடித்தது. இந்த நிகழ்வு […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி மூன்று நாடுளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார்; ஜப்பான் ஹிரோஷிமா நகரில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார்

ஜப்பான், பப்புவா நியு கினி, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார். ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடியை, ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அந்நாட்டு அதிகாரிகள் வரவேற்றனர். […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்களை தங்கள் சொந்த வங்கிக் கணக்கில் செலுத்த எந்த கட்டுப்பாடுகளும் இல்லை – ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருப்போர் அவற்றை தங்களது சொந்த வங்கிக் கணக்கில் செலுத்துவதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கி அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். […]

மேலும் படிக்க

கர்நாடகாவில் ஆட்சியை அமைத்தது காங்கிரஸ்; தேர்தலில் அறிவித்த 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்

காங்கிரஸ் அளித்த 5 முக்கிய வாக்குறுதிகள் இன்றே நிறைவேற்றப்படும் என கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உறுதியளித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு இன்று 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும். 5 முக்கிய வாக்குறுதிகளுக்கு அமைச்சரவைக் கூட்டத்தில் இன்றே கெயெழுத்திடப்படும் என சித்தராமையா தெரிவித்தார். […]

மேலும் படிக்க

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; வழக்கம்போல் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. 91.39 சதவிகித மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். பத்தாம் வகுப்பில் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 மதிப்பெண்கள் பெறவில்லை. ஆங்கிலப்பாடத்தில் 89 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனர். கணித […]

மேலும் படிக்க

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவிப்பு; செப்டம்பர் மாதம் இறுதிக்குள் வங்கியில் மாற்றிக் கொள்ளலாம்

இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.செப்டம்பர் 30,2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும். மே […]

மேலும் படிக்க

உதகை கண்கவர் மலர் கண்காட்சி தொடங்கியது; சுற்றுலா பயணிகள் கூட்டம் களைகட்டியது

உதகை தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி ராணுவ இசையுடன் தொடங்கியுள்ளது. மலைகளின் அரசியான உதகையில் கோடைகாலமானது நடைபெற்று வருகிறது. இந்த சீசனை முன்னிட்டு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் படையெடுக்க தொடங்கியிருப்பதனால், சுற்றுலாப்பயணிகள் கண்டு ரசிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு […]

மேலும் படிக்க

தபால் மூலம் கோயில் பிரசாதம் பெறலாம்; தமிழ்நாடு இந்துசமய அறநிலையத்துறை புதிய திட்டம் அறிமுகம்

திருக்கோயில் பிரசாதம் பக்தர்களுக்கு எளிதாக சென்றடையும் வகையில் தபால் துறையுடன் இணைந்து புதிய திட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக 48 முதல் நிலை திருக்கோவில்களில் பிரசாதங்கள் தபால் துறை மூலம் வழங்கப்பட உள்ளது. மேலும் திருக்கோயில் தகவல்களை […]

மேலும் படிக்க

கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமைய்யா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார், சிவகுமார் துணை முதல்வராக இருப்பார்; ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினர்

கர்நாடகாவின் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ள சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமாரின் பலம், பலவீனங்கள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.நடந்து முடிந்த கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அரிதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. இதற்கு, கர்நாடக மாநிலத்தின் முன்னாள் […]

மேலும் படிக்க