கேரளாவில் நிகழ்ந்த படகு விபத்து; 16 பேர் பலி, மற்றவர்களை தேடும் பணி தீவிரம்
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]
மேலும் படிக்க