பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது முதல்வர் ஸ்டாலின் சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது
செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாமல் அவதூறு தகவல்களை வெளியிட்டுள்ளார் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பாஜக தலைவர் அண்ணாமலை மீது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் தமிழக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு […]
மேலும் படிக்க