சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை உலக விருதுகள் 2023-இல் வெள்ளி வென்றது

சென்னை: சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கார்பன் குறைப்பு பிரிவின் கீழ் பசுமை உலக விருதுகள் 2023-இல் வெள்ளி வென்றது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், லண்டன், யுனைடெட் கிங்டமில் உள்ள பசுமை அமைப்பிலிருந்து 2023 ஆம் ஆண்டுக்கான சுற்றுச்சூழல் விருதான […]

மேலும் படிக்க

டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடாவிற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா வழங்கி கவுரவிக்கப்பட்டது

இந்தியாவின் மிக முக்கியமான தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடாவுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டுள்ளது.தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா பல்வேறு தொழில் சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆவர். குறிப்பாக, […]

மேலும் படிக்க

தூத்துக்குடியில் மர்ம நபர்களால் கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை – பதற்றத்தில் கிராம மக்கள்

குறித்து புகார் அளித்த விஏஓ, அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் […]

மேலும் படிக்க

கேரளாவில் மோடி; வந்தே பாரத் ரயில், கொச்சி நீர்வழி மெட்ரோ ஆகியவற்றை தொடங்கி வைத்தார்

கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதேபோல், 10 தீவுகளை இணைக்கும் கொச்சி வாட்டர் மெட்ரோ (நீர்வழி மெட்ரோ) சேவையையும் அவர் தொடங்கி வைத்தார்.இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ள […]

மேலும் படிக்க

ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு

ஜி ஸ்கொயர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எங்களிடம் மறைப்பதற்கும் எதுவும் இல்லை, பயப்படுவதற்கும் எதுவும் இல்லை என்று உங்கள் அனைவருக்கும் உறுதியளிக்கிறோம். இன்று நடைபெற்ற சோதனை முழுவதும் நாங்கள் அவர்களுக்கு ஒத்துழைத்தோம். எங்களுக்கு எதிராக கெட்ட எண்ணத்தில் மேற்கொள்ளப்படும் அவதூறுகளை இந்தச் […]

மேலும் படிக்க

12 மணி நேர கட்டாய வேலை என்ற மசோதா தற்காலிகமாக நிறுத்திவைப்பு – ஆலோசனைக்கு பின் ஸ்டாலின் அறிவிப்பு

தினமும் 12 மணி நேர வேலை மசோதா மீதான செயலாக்கம் நிறுத்து வைக்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முன்னதாக, இந்த மசோதா குறித்து, இன்று சென்னை தலைமை செயலகத்தில், தொழிற்சங்கத்தினருடன் அமைச்சர்கள் எ.வ.வேலு, சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் […]

மேலும் படிக்க

திருமண மண்டபங்களில் மது அருந்த அனுமதி என்ற அறிவிப்பை நீக்கியது தமிழக அரசு

திருமண மண்டபங்களில் மதுபானம் வைத்திருக்கவும், பரிமாறவும் வகை செய்யும் அறிவிப்பை தமிழ்நாடு அரசு திருத்தம் செய்துள்ளது. இந்த திருத்தப்பட்ட அறிவிக்கையில், வணிகப் பகுதிகள் அல்லாத இடங்களில் மதுமானம் பரிமாறுவதற்கான வசதியை அரசு நீக்கியுள்ளது.இது குறித்து தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. […]

மேலும் படிக்க

சூடான் உள்நாட்டு போர் பதற்றம், வெளிநாட்டவர்களை வெளியேற்ற முயற்சி, இந்திய விமானங்கள் தயார் நிலையில்

சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையேயான சண்டை தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டவர்கள் வெளியேறுவதற்கு அனுமதிக்க இருதரப்பும் முன்வந்துள்ளன.சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப் படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகார மோதல் உள்நாட்டு போராக வெடித்தது. இதில், சாமானியர்கள் உட்பட சுமார் 400 பேர் […]

மேலும் படிக்க