பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி ஒரே நாளில் உலகளவில் 60 கோடிகளுக்கு மேல் வசூல்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் […]

மேலும் படிக்க

சென்னையில் கடலில் கருணாநிதிக்கு பேனா சிலை, மத்திய அரசு அனுமதி – எதிர்க்கும் நாம் தமிழர் சீமான்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.இதுதொடர்பான சீமான் ட்விட்டர் பதிவில், ‘கடலில் பேனா நினைவுச் […]

மேலும் படிக்க

பாலியல் தொல்லைக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பிரபல விளையாட்டு வீரர்கள் ஆதரவு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த […]

மேலும் படிக்க

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறை, டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிமுகம்

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை […]

மேலும் படிக்க

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்டும் என அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை […]

மேலும் படிக்க

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைககளில் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை சலுகை – புதுச்சேரி அரசின் புதிய அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில்வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளில் வெறிநாய் கடியால்ஏற்படும் ரேபிஸ் […]

மேலும் படிக்க

சூடான் நாட்டிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர், பிரதமருக்கு நன்றி என நெகிழ்ச்சி

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் அதிகாரப் போட்டியின் ஒரு பகுதியாக ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகளுக்கு இடையே தொடங்கிய மோதல் போக்கு தற்போது பெரும் பிரச்னையாக வெடித்துள்ளது. கடந்த ஏப்ரல் 15−ம் தேதி முதல் சூடான் தலைநகர் கார்டூம் மற்றும் […]

மேலும் படிக்க

ஸ்டாலின் பயணம் செய்யவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு, விமானத்தை ரத்து செய்து பயணம் தள்ளிவைக்கப்பட்டது

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவிருந்த விமானத்தில் இன்ஜின் கோளாறு காரணமாக பயணம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளை காலை 6 மணிக்கு டில்லி செல்கிறார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 8.30 மணிக்கு ஏர் இந்தியா பயணிகள் விமானத்தில், டெல்லி செல்ல இருந்தார். […]

மேலும் படிக்க

திருநெல்வேலியில் விஏஓ கொலையில் இரண்டாவது குற்றவாளி கைது செய்யப்பட்டார்

திருநெல்வேலி: முறப்பநாடு கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் ஒய்.லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கின் மற்ற குற்றவாளியான எம்.மாரிமுத்துவை தனிப்படை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்தில் உள்ள மறைவிடத்தில் வைத்து விசாரித்து வருகின்றனர். மணல் கடத்தல்காரர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா சந்திப்பு டில்லியில் நடைபெற்றது

அதிமுகவின் பொதுச்செயலாளரான பிறகு அமித்ஷாவை முதல்முறையாக இன்று சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகியோர் உடனிருந்தனர்.இன்று இரவு 8 மணிக்கு இந்த சந்திப்பு நடைபெறும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில், […]

மேலும் படிக்க