ஒபாமா ஆட்சியில் அமெரிக்க ஏவுகணை தொழில்நுட்பத்தை ரஷியா திருடி உள்ளது; ட்ரம்ப் குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ராணுவ அகாடமியில் நடந்த பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பேசியதாவது,“ராணுவம் தனது தொலைநோக்கு எதிரிகளைத் தோற்கடிப்பதிலும் அமெரிக்க மதிப்புகளைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்துகிறது. இன்று பட்டம் பெற்றவர்கள் தங்களது சொந்த ஹைப்பர் […]

மேலும் படிக்க

ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா; நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி தகவல்

சர்வதேச அளவில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் 4ஆவது பெரிய பொருளாதாரம் என்ற இடத்தை இந்தியா பெற்றுள்ளதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.நிதி ஆயோக்கின் 10ஆவது நிர்வாகக் குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், புவிசார் […]

மேலும் படிக்க

விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட கண்டெய்னர் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்

விழிஞ்சம் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட லைபீரியா கொடியுடன் கூடிய MSC ELSA 3 கண்டெய்னர் கப்பல் நடுகடலில் சாய்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று(மே.23) புறப்பட்ட இந்த கண்டெய்னர் கப்பல், இன்று(மே.24) கொச்சி வந்தடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விபத்து ஏற்பட்டுள்ளது.184 மீட்டர் நீளமுள்ள இந்தக் […]

மேலும் படிக்க

பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக் எழுதிய ஹார்ட் லேம்ப் புத்திகத்திற்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது

பிரபல கன்னட எழுத்தாளர் பானு முஷ்டாக், 77, எழுதிய புத்தகம், இந்தாண்டுக்கான புக்கர் பரிசை வென்றுள்ளது. இதன் வாயிலாக சர்வதேச புக்கர் பரிசை வென்ற முதல் கன்னட எழுத்தாளர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.கர்நாடக மாநிலம் ஹாசனை சேர்ந்தவர் பானு முஷ்டாக். […]

மேலும் படிக்க

என் உடலில் ஓடுவது இரத்தமல்ல, சிந்தூர்; பிரதமர் மோடி ஆவேச உரை

தனது உடலில் ரத்தம் ஒடுவதற்கு பதில் சூடான சிந்தூர் ஓடுகிறது என ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆவேசமாக பேசியுள்ளார்.அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், 24 ஆயிரத்து 470 கோடி ரூபாய் செலவில் நாடு முழுவதும் 508 ரயில் […]

மேலும் படிக்க

உலக கார் பந்தய சாம்பியன் அயர்டன் சென்னா உருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார் நடிகர் அஜித் குமார்

திரைப் படத்தில் நடிப்பதற்கு சில மாதங்கள் இடைவெளி விட்டுள்ள அஜித் குமார், தனது புதிய படத்தை வரும் நவம்பர் மாதம் தொடங்குவதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், பல நாடுகளில் நடக்கும் கார் பந்தயங்களில் தனது அணியினருடன் பங்கேற்று வரும் அவர், சர்வதேச அளவில் […]

மேலும் படிக்க

காஸாவில் 14,000 குழந்தைகள் பசியால் இறக்க நேரிடும்; ஐ.நா எச்சரிக்கை

பாலஸ்தீனத்துக்குள் நிவாரணப் பொருட்களை அனுமதிக்காவிட்டால் 14,000 குழந்தைகள் பட்டினியால் இறக்கும் சூழல் உள்ளதாக ஐ.நா எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபரில் போர் தொடங்கியது. 1 வருடத்தை தாண்டியும் நீடித்து வந்த இந்த போரை […]

மேலும் படிக்க

தமிழில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம்; பாராட்டிய தெலுங்கு இயக்குநர்

டூரிஸ்ட் ஃபேமிலி’ பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்தை தெலுங்கு இயக்குநர் ராஜமவுலி பாராட்டியுள்ளார்.இது தொடர்பாக இயக்குநர் ராஜமவுலி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “டூரிஸ்ட் ஃபேமிலி என்ற அதி சிறப்பான திரைப்படத்தை பார்த்தேன். மனதை தொடும் அதே சமயம் […]

மேலும் படிக்க

அமெரிக்கா முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புற்றுநோய் பாதிப்பு; அமெரிக்க அரசியல் தலைவர்கள் நலம்பெற அறிக்கை

அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு தீவிரமான புரோஸ்டேட் புற்றுநோய் இருப்பதாக அவரது அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த புற்றுநோய் கிளீசன் ஸ்கோர் 9 (கிரேடு குழு 5) என மருத்துவர்கள் தெரிவித்தனர்.பைடன் சிறுநீர் பிரச்சினைகள் இருப்பதாக தெரிவித்ததை அடுத்து வெள்ளிக்கிழமை […]

மேலும் படிக்க

இந்தியா தர்ம சத்திரம் அல்ல; இலங்கை அகதிகள் குறித்த வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

இந்தியா தர்ம சத்திரம் கிடையாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்து, வேறு நாட்டிற்கு செல்லலாம் என கூறியது.இலங்கை தமிழர் ஒருவர் கடந்த 2015ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவருக்கு […]

மேலும் படிக்க