சவூதி அரேபியா திமுக அயலக அணி சார்பாக காலமான தமிழர் உடலை தாயகம் அனுப்பி வைத்த கடல் கடந்த மனிதநேயப் பணி.

தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அண்ணன் மனோ தங்கராஜ் ,பாலூர் தேவாஅவர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க சவூதி அரேபியா கிழக்கு மண்டலம் தம்மாம் பகுதியில் பணிபுரிந்து வந்தகுமரிமாவட்டம் கருங்கல் அருகில் மிடாலகாடு புதுகாடுவெட்டி விளையை சார்ந்த மரிய சுந்தர்ராஜ் என்பவர் […]

மேலும் படிக்க

ஆஸ்கார் விருதுகளை அள்ளிய இந்திய படைப்புகள் ஆர்ஆர்ஆர் மற்றும் தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் – அரசியல் தலைவர்கள் வாழ்த்து

தமிழ்நாட்டின் முதுமலையில் யானைகளை பராமரிக்கும் தம்பதி பற்றிய ஆவணப்படமான தி எலிஃபெண்ட் விஸ்பரர்ஸ் ஆஸ்கர் விருது பெற்றுள்ளது. இந்த ஆவணப் படத்தை இயக்கி ஆஸ்கர் விருது பெற்ற கார்திகி குன்செல்வெஸ், தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோருக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதல்வர் […]

மேலும் படிக்க

கொல்கத்தாவின் அடையாளம் டிராம் போக்குவரத்து சேவை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் பயன்பாட்டில் உள்ள டிராம் போக்குவரத்து சேவை 150 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. கொல்கத்தா மற்றும் இந்தியாவின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக இந்த டிராம் சேவை திகழ்கிறது.சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னதாக இதே நாளில் (பிப்.24) […]

மேலும் படிக்க

ஆங்கிலப் புத்தாண்டு உருவான வரலாறு, உலக நாடுகள் ஏற்றுக்கொண்ட காரணமும்

ஆங்கில புத்தாண்டு (2023) இன்று பிறந்து உள்ளது. ‘கிரிகோரியன் காலண்டரை’ பின்பற்றும் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. ஆரம்ப காலத்தில் புழக்கத்தில் இருந்த ரோமானிய காலண்டரில் ஜூலை, ஆகஸ்ட் நீங்கலாக மீதம் உள்ள பத்து மாதங்கள் ஒரு ஆண்டாக […]

மேலும் படிக்க

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட த்ரிஷாவின் ராங்கி திரைப்படத்தின் திரைவிமர்சனம்

எங்கேயும் எப்போதும்’ , ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய இயக்குநர் எம். சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிப்பில் உருவாகி உள்ள ராங்கி படம் இன்று வெளியாகி உள்ளது. இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் திரைக்கதையில் உருவான இந்த படம் இரண்டு ஆண்டுகளுக்கு […]

மேலும் படிக்க

பக்ரைன் நாட்டில் லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் சார்பாக ஆதரவற்றோர்களுக்கு உதவி

லைட்ஸ் ஆஃப் கைண்ட்னெஸ் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பாக பஹ்ரைன் ஹித் பகுதி் புனர்வாழ்வு மையத்தின் சிறப்புத் தேவையுடையவர்களுக்கு அவர்களின் மையத்தில் வைத்து பரிசுப் பொட்டலங்கள் மற்றும் புத்துணர்வுப் பொருட்கள் விநியோகிக்கபட்டது.கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டு என்று பண்டிகை நாட்கள் வருவதால் […]

மேலும் படிக்க

நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டம் 2022 – கோலாகலமாக நடந்து முடிந்தது.

நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தின் 2022 ஆம் ஆண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் அக்டோபர் 30 ஆம் தேதி, ஸ்கில்மேன் நியூஜெர்சியில் உள்ள மான்ட்கோமரி உயர் நடுநிலைப் பள்ளியில் இனிதே நடந்தேறியது. சரவெடி போல் கலைநிகழ்ச்சிகள்,சிறப்பு வாழையிலை விருந்து, பிரபல சூப்பர் சிங்கர் பாடகர்களின் இசை […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவ., மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.,02) தஞ்சாவூரில் […]

மேலும் படிக்க

நவம்பர் 1, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது.இதையடுத்து, 1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், […]

மேலும் படிக்க

இந்திய சினிமா ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த மற்றொரு கன்னட திரைப்படம் – காந்தாரா

காந்தாரா என்றால் மாயவனம். ரிஷப் ஷெட்டி இயக்கி டபுள் ஆக்‌ஷனில் நடித்துள்ள இந்த படத்தின் கதை என்னவென்றால், நிம்மதி இல்லாமல் அலையும் அரசன் ஒரு பழங்குடியின மக்கள் வழிபடும் தெய்வத்தின் சிலை கண்டதும் நிம்மதியடைய அந்த மக்களுக்கு தனது நிலத்தின் பெரும்பகுதியை […]

மேலும் படிக்க