பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிக்பாஸ் 6 தமிழ் தொடங்கியது

விஜய் டிவியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் வரும் அக்டோபர் 9 ஆம் தேதி மாலை 6 மணிக்கு தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் கோலாகலமாக தொடங்கியது.விஜய் டிவியில் […]

மேலும் படிக்க

அக்டோபர் 30ல் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி கலந்துகொள்ளப் போவதாக தகவல்

வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.பிரதமர் நரேந்திர மோடி சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக ஒருநாள் பயணமாக தமிழகம் வரவுள்ளார்.இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 16,888 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் – தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்தாண்டு 16,888 பேருந்துகள் இயக்கப் பட இருக்கிறது என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல் இந்த ஆண்டும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. வருகிற 21-ந் தேதி முதல் 23-ந் […]

மேலும் படிக்க

கப்பலோட்டியத் தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் 151வது பிறந்த தினம்

தமிழகத்திலிருந்து பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன் இருப்பைப் பதிவு செய்த ஒருசில விடுதலைப் போராட்ட வீரர்களில் வ.உ.சிதம்பிரம் பிள்ளை குறிப்பிடத்தக்கவர். இவர் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரத்தில் செப்டம்பர் 5ம் 1872ல் பிறந்தார். பிரபல செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த வ.உ.சி வழக்கறிஞராக பணியாற்றியவர். […]

மேலும் படிக்க

பிரபல பாப் பாடகர் ஜஸ்டின் பைபருக்கு பக்கவாதம் தாக்குதல்

இளம் வயதிலேயே உலகளவில் மிகவும் பிரபலமானவர் கனடா நாட்டைச் சேர்ந்த பாப் படகரான ஜஸ்டின் பைபர்.யூடியூப் மூலம் தனது பாப் பாடல்களை வெளியிட்டு வந்த இவர் அதன் மூலம் பிரபலமடைந்து பிறகு பல நிகழ்ச்சிகளை நடத்தி ஏராளமான ரசிகர்களிடம் சென்றடைந்தார். இவரது […]

மேலும் படிக்க

“சித்திரை கலை விழா”: தமிழ்ப் புத்தாண்டை கலாச்சாரக் கோலாகலத்துடன் கொண்டாடியது.

தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடும் “சித்திரை கலை விழா” நேற்று மாலை ஒன் ஃபேரர் ஹோட்டலின் பிரமாண்ட பூங்காற்று அரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மற்றும் மரபுடைமைச் சங்கம் (லிஷா)ஆல் ஏற்பாடு செய்யப்பட்டு,சுமார் 200 அழைக்கப்பட்ட விருந்தினர்களுக்கு பாரம்பரிய […]

மேலும் படிக்க

லதா மங்கேஷ்கர் என்னும் இசை சகாப்தம்..!

மூத்த பாடகி லதா மங்கேஷ்கர் ஞாயிற்றுக்கிழமை தனது 92-வது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமை மும்பை சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது. மும்பை […]

மேலும் படிக்க

ஏலே பப்ளிஷிங் – மெய்யாகும் கனவுகள்

எழுத்து என்பதொரு கனவுலகம். எழுதத் தெரிந்த ஒவ்வொருவரும் சென்று வாழ்ந்து பார்க்க விரும்பும் கனவுலகம். எழுதும் அனைவருக்குமான மிகப்பெரிய ஆசையாக இருப்பது தங்கள் எழுத்துகளை அச்சில் புத்தகமாக கண்டிட வேண்டும் என்பது தான். ஆனால் எழுத்தில் தரம் இருந்த போதும் ஒரு […]

மேலும் படிக்க