2024 மக்களவை தேர்தல் களம்; திமுக, அஇஅதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

அரசியல் இந்தியா கடந்த நிகழ்ச்சிகள் செய்திகள் தமிழ்நாடு தேர்தல் செய்திகள் 2024 நிகழ்வுகள் மற்றவை முதன்மை செய்தி வரும் நிகழ்ச்சிகள்

21 தொகுதிகளில் போட்டியிடும் திமுகவின் வேட்பாளர்கள் பட்டியலை, மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார். அந்த வகையில்
மத்திய சென்னை, தயாநிதி மாறன்
வடசென்னை, கலாநிதி வீராசாமி
தென்சென்னை, தமிழச்சி
ஸ்ரீபெரும்புதூர், டி.ஆர்பாலு
அரக்கோணம், ஜெகத்ரட்சகன்
வேலூர் கதிர் ஆனந்த்,
தருமபுரி,ஆ.மணி
திருவண்ணாமலை, அண்ணாதுரை
ஆரணி, தரணிவேந்தன், கள்ளக்குறிச்சி, மலையரசன்
சேலம், செல்வகணபதி
ஈரோடு, கே.பிரகாஷ்
நீலகிரி, ஆ.ராசா
கோவை, கணபதி ராஜ்குமார்
பொள்ளாச்சி, ஈஸ்வரசாமி
பெரம்பலூ, அருண் நேரு
தஞ்சாவூர், முரசொலி
தேனி, தங்க தமிழ்செல்வன்
தூத்துக்குடி, கனிமொழி
தென்காசி, ராணி ஸ்ரீகுமார் போட்டியிடவுள்ளனர்.
அஇஅதிமுகவின் 16 வேட்பாளர்களின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அதன்படி தென் சென்னை தொகுதியில் கடந்த முறை போட்டியிட்ட ஜெயவர்தன் மீண்டும் களமிறங்கவுள்ளார். மதுரையில் திமுக மற்றும் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த டாக்டர் சரவணன் போட்டியிடவுள்ளார்.
அதேபோல வடசென்னை – ராயபுரம் மனோ, காஞ்சிபுரம் – ராஜசேகர்
அரக்கோணம் – ஏ.எல்.விஜயன், கிருஷ்ணகிரி – ஜெயப்பிரகாஷ் ஆரணி – கஜேந்திரன், விழுப்புரம் – பாக்யராஜ், சேலம் – விக்னேஷ்
நாமக்கல் – தமிழ்மணி, ஈரோடு – ஆற்றல் அசோக்குமார், கரூர்-கே.ஆர்.எல்.தங்கவேல், சிதம்பரம் தொகுதியில் சந்திரஹாசன் போட்டியிடவுள்ளார்.
நாகையில் சுர்ஜித் சங்கர் , தேனியில் நாராயணசாமி
ராமநாதபுரத்தில் ஜெயபெருமாள் ஆகியோர் போட்டியிடவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *