அருணாச்சலில் 27 இடங்களுக்கு பெயர் பதிவு: இந்தியாவை கடுமையாக சாடிய சீனா

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 27 இடங்களின் அடையாளப் பெயர்களை இந்தியா அதிகாரப்பூர்வமாக வரைபடத்தில் பதிவு செய்துள்ளது. இதில் நிலப்பகுதிகள், கணவாய்கள், ஒரு ஏரி மற்றும் ஒரு நினைவுச் சின்னம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.இந்தியா–சீனா […]

மேலும் படிக்க

அமெரிக்காவில் வேலை இழக்கும் வெளிநாட்டினருக்கு 60 நாள் அவகாசம் ரத்து? இந்தியர்களுக்கு பாதிப்பு

அமெரிக்காவில் வேலை இழக்கும் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு ஊழியர்கள், புதிய வேலை தேடுவதற்காக தற்போது வழங்கப்படும் 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் புதிய விதியை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.அமெரிக்காவில் குடியேற்றம் அல்லாத விசாவில் பணிபுரியும் வெளிநாட்டினர் வேலை இழந்தால், […]

மேலும் படிக்க

கேரளாவின் பெயர் கேரளம் என மாற்ற மசோதா; மக்களவையில் தாக்கல்

நாடாளுமன்ர மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மாணவர் போராட்டம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவதால் கூட்டத்தொடர் முடங்கிய நிலையில் உள்ளது. இதனிடையே பொதுத்தேர்வு குளறுபடி தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டது.இந்த சூழலில் இன்று கேரளாவின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’என மாற்றுவதற்கான […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் இளநிலை மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியானது

2026-27 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம், பல் மருத்துவம், மற்றும் மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.சென்னை கீழ்பாக்கம் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கத்தில், 2026 – 2027 ஆம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் பல் மருத்துவம் […]

மேலும் படிக்க

முதல்வர் விஜயிடம் இருந்து விவாகரத்து பெற தொடுத்த வழக்கை திரும்பப் பெற்றார் சங்கீதா

தமிழக முதலமைச்சரும், நடிகருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், சங்கீதா விவாகரத்து கோரி கடந்த ஆண்டு டிசம்பரில் செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சங்கீதா தாக்கல் செய்த மனுவில், […]

மேலும் படிக்க

சூரியனில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்ட மர்ம சுழல்கள்.

அமெரிக்காவின் ஹவாயில் உள்ள டேனியல் கே. இனோயே (Daniel K. Inouye) சூரிய தொலைநோக்கி, சூரியனின் மேற்பரப்பை இதுவரை இல்லாத அளவுக்கு மிகத் துல்லியமாக பதிவு செய்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வில், சூரியனின் கொதிக்கும் பிளாஸ்மா பகுதியில் சிறிய […]

மேலும் படிக்க

டிஜிட்டல் மோசடி வங்கிக் கணக்குகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள் – உச்ச நீதிமன்றம் உத்தரவு

டிஜிட்டல் மோசடிகளுடன் தொடர்புடைய வங்கிக் கணக்குகளை கையாள்வதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை 4 வாரங்களுக்குள் தயாரிக்க ரிசர்வ் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.போலி வங்கிக் கணக்குகள், பண மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் பயன்படுத்தப்படும் கணக்குகளை விரைவாக முடக்கவும், மோசடி செய்யப்பட்ட […]

மேலும் படிக்க

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு; உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம், முதலமைச்சர் வி.டி.சதீசன் அறிவிப்பு

கேரள வெள்ளப்பெருக்கில் சிக்கி 15 பேர் உயிரிழந்ததாகவும் உயிரிழந்தவர்களுக்கு 8 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் அம்மாநில முதலமைச்சர் வி.டி.சதீசன் தெரிவித்துள்ளார்.அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்தத்தால் கேரள மாநிலத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. […]

மேலும் படிக்க

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவதூறு வழக்கில் கைதானார்

தஞ்சாவூர் பனகல் மாளிகை முன்பு நேற்று திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உதயநிதி முதலமைச்சர் விஜய் மற்றும் நடிகை குறித்து சர்ச்சையான கருத்தை கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுணா, […]

மேலும் படிக்க

30 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் தீர்ப்புக்காக காத்திருக்கும் வழக்குகள்.

நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் அளித்த பதிலில், இந்திய நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.நீதிமன்ற உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 2011-ம் ஆண்டு முதல் ரூ.9,800 கோடிக்கு மேல் […]

மேலும் படிக்க