புதுடில்லியில் பிரதமர் வீட்டின் முன் போராட்டம்; ராகுல்காந்தி கைது

டில்லியில் பிரதமர் மோடி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல்காந்தி , பிரியங்கா காந்தி, உள்ளிட்டோர் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உள்ளிட்ட குளறுபடிக்கு பொறுபேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் […]

மேலும் படிக்க

வங்கதேசத்தில் 81 அடி உயர ராமர் சிலை அமைத்த இளைஞர் கைது.

வங்கதேசத்தின் கைபந்தா மாவட்டம், பலாஷ்பாரி பகுதியில் 81 அடி உயர ராமர் சிலை அமைக்கும் பணியில் ஹரிதாஸ் என்பவர் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், பண மோசடி தொடர்பான வழக்கில் போலீஸார் அவரை கைது செய்துள்ளனர்.ஹரிதாஸ் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கதேச […]

மேலும் படிக்க

உக்ரைன் சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல்: 4 இந்தியர்கள் உயிரிழப்பு

ரஷ்யா-உக்ரைன் இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே நடந்த கடும் மோதலில், ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் உயிரிழந்தனர்.இதற்கு பதிலடியாக உக்ரைன் சுமார் 400 டிரோன்களை […]

மேலும் படிக்க

எல் நினோ தாக்கம் தீவிரம்! உலக நாடுகளை அச்சுறுத்தும் வெப்ப அலை.

எல் நினோ (El Niño) என்பது பசிபிக் பெருங்கடலின் ஒரு பகுதியில் கடல் நீரின் வெப்பநிலை அதிகரிப்பதால் ஏற்படும் இயற்கை நிகழ்வாகும். இது உலகின் பல நாடுகளில் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு இது நேரடி காரணம் அல்ல என்றாலும், […]

மேலும் படிக்க

நாடாளுமன்றம் அருகே ஏற்பட்ட திடீர் போராட்டத்தால் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்திய போராட்டம் காரணமாக பரபரப்பான சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதால், அவர்களை தடுக்க காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியது. மேலும், கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை குண்டுகளும் வீசப்பட்டன.நாடாளுமன்ற […]

மேலும் படிக்க

கால்பந்து உலக கோப்பை இறுதிப் போட்டி; பொது விடுமுறை அளித்த இந்திய மாநிலங்கள்

உலகக் கோப்பை கால்பந்து இருதிப்போட்டியை முன்னிட்டு கேரளா, மேகாலயா, மணிப்பூரில் கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இறுதி ஆட்டம் இன்று இரவு 12 : 30 (இந்திய நேரப்படி) மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டியில் நடப்பு […]

மேலும் படிக்க

தமிழ்நாடு முதல்வர் விஜயுடன் நடிகர் சிவகார்த்திகேயன் சந்திப்பு

தமிழ் நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள தவெக தலைவர் விஜயை பல்வேறு தரப்பினரும் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் விஜயை தற்போது நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். இது தொடர்பாக சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தையே […]

மேலும் படிக்க

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராகும் தேர்தல்; இந்தியாவின் அதிகாரபூர்வ பிரசாரத்தை தொடங்கி வைத்தார் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் 2028-29-ஆம் ஆண்டுக்கான தற்காலிக உறுப்பினராக தேர்தல் நடைபெற உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் தேர்தல் நடைபெற உள்ள இந்த தேர்தலில் ஆசிய-பசிபிக் குழு பிரிவில், ஒரு தற்காலிக உறுப்பினர் இடத்துக்கு இந்தியா போட்டியிட உள்ளது. அதே […]

மேலும் படிக்க

ஏசி ரயில் பெட்டிகளில் படுக்கை விரிப்புகள் திருட்டு அதிகரிப்பு.

இந்திய ரயில்வேயின் வடமாநிலங்களில் உள்ள 10 முக்கிய ரயில்வே மண்டலங்களில் கடந்த சில ஆண்டுகளில் அதிகளவிலான திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஏசி ரயில் பெட்டிகளில் பயணிகளுக்காக வழங்கப்படும் படுக்கை விரிப்புகள், போர்வைகள், துண்டுகள் மற்றும் தலையணைகள் அதிக […]

மேலும் படிக்க

வியட்நாம் படகு விபத்து சோகம்: உயிரிழந்த 10 தமிழர்களுக்கு இறுதி அஞ்சலி ஏற்பாடு!

வியட்நாட்டில் ஏற்பட்ட துயரமான படகு விபத்தில் உயிரிழந்த 15 இந்தியர்களின் உடல்கள் இன்று இரவு மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட உள்ளன. இந்த விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உயிரிழந்தவர்களின் உடல்களை அவர்களது […]

மேலும் படிக்க