2025ல் இந்தியர்கள் விடுமுறை நாட்களில் சுற்றுலா சென்ற நாடுகளின் பட்டியல்

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நாடு துபாய். இந்த நாட்டிற்கு சுற்றுலா பயணிகளாகவும் தொழில் ரீதியாகவும் இந்தியர்கள் பலர் சென்றுள்ளனர்.இந்தியர் அதிகம் பயணித்த நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருப்பது சவுதி அரேபியா. இந்நாட்டிற்கு ஹஜ்புனித பயணத்திற்காக மக்கள் செல்வது […]

மேலும் படிக்க

இந்தியாவில் விமான எஞ்சின் தயாரிப்பு தொழிற்சாலை தொடங்க ரோல்ஸ் ராய்ஸ் திட்டம்

பிரபலமான சொகுசு கார் மற்றும் விமான எஞ்சின் தயாரிப்பு நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ், இந்தியாவில் விமான எஞ்சின்கள் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொழிற்சாலையில் அர்ஜுன் டேங்கிற்கான எஞ்சின்கள் மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் போர் விமானங்களுக்கான […]

மேலும் படிக்க

நீர் மூழ்கி கப்பலில் ஜனாதிபதி திரௌபதி முர்மு பயணம்

இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ‘ஐஎன்எஸ் வாக்ஷீர்’ என்ற நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து ஒரு முக்கியமான சாதனையை நிகழ்த்தினார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமிற்குப் பிறகு, நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்த இரண்டாவது […]

மேலும் படிக்க

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் 2025: முதல் நாளில் குகேஷ், கார்ல்சன் முன்னிலை

உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தாரின் தோஹா நகரில் நடைபெற்று வருகின்றன. போட்டியின் முதல் நாள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் மொத்தம் 5 சுற்றுகள் நடத்தப்பட்டன.இந்த போட்டிகளில் தமிழகத்தை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ், இந்திய கிராண்ட் […]

மேலும் படிக்க

81 நாடுகளில் இருந்து 24,600 இந்தியர்கள் வெளியேற்றம்: சவுதி அரேபியா முதல் இடம்.

விசா விதிமீறல் மற்றும் சட்டவிரோத குடியேற்றம் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் தொடர்ந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் 81 நாடுகளில் இருந்து மொத்தம் 24,600 இந்தியர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் சவுதி அரேபியா முதலிடத்தில் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் ரயில்வே டிக்கெட் கட்டணம் உயர்வு; டிசம்பர் 26 முதல் அமலாகும் என அறிவிப்பு

நாடு முழுவதும் ரயில் டிக்கெட் கட்டணம் உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. கடந்த ஜூலை மாதம் ரயில் டிக்கெட் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக, ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சாதாரண ரயில்களில் 215 […]

மேலும் படிக்க

மலேசியாவில் கோலாகலமாக அரங்கேறிய ஜனநாயகன் பாடல் வெளியீட்டு விழா; நடிகர் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் விஜய் – ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ’ஜனநாயகன்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருக்கும் புக்கீட் ஜலீல் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் விஜய், பூஜா ஹெக்டே அனிரூத் உள்ளிட்ட படக்குழுவினருடன் நெல்சன், […]

மேலும் படிக்க

சுனாமி பேரழிவு; தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்பட்ட 21ஆம் ஆண்டு நினைவஞ்சலி

20024ஆம் ஆண்டு சுனாமியால் உயிரிழந்த ஒவ்வொரு ஆன்மாவுக்கும் எனது பனிவான அஞ்சலி என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,”2004 டிசம்பர் 26… கடல் அமைதியாகத் தோன்றிய ஒரு காலை, […]

மேலும் படிக்க

இந்திய மாணவர் சுட்டுக் கொலை: கனடா பல்கலைக்கழக வளாகம் அருகே பயங்கரம்

கனடாவில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே இந்திய மாணவர் ஒருவர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டொராண்டோ நகரில் சில நாட்களுக்கு முன்பு ஹிமான்ஷி குரானா என்ற இந்திய வம்சாவளிப் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி […]

மேலும் படிக்க

கேரளாவில் வேகமெடுக்கும் பறவை காய்ச்சல்; தமிழ்நாட்டு எல்லைகளில் சோதனைகள் தீவிரம்

கேரளாவின் ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பறவை காய்ச்சல் பரவல் எதிரொலியாக தமிழக கேரள எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் மாவட்டங்களில் உள்ள பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வந்த பல கோழிகள் திடீரென உயிரிழந்ததால் […]

மேலும் படிக்க