டில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வந்தடைந்தனர்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சேர்ந்தார்

ஜி-20 உச்சி மாநாடு நாளை டெல்லியில் தொடங்கும் நிலையில், உலக தலைவர்கள் இந்தியாவிற்கு நேற்றிரவு முதல் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பட்டியலில் […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம்; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வருகை

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்தபோர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக காப்பாற்றிஅவர்களுக்கு காட்சியளித்து கரைசேர்த்த நாளை நினைவு கூறும் வகையில் […]

மேலும் படிக்க

பிஸ்கெட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கெட் குறைவு – ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு; நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வழக்கமான எண்ணிக்கையை விட ஒரு பிஸ்கெட் குறைவாக இருந்ததால் பிஸ்கெட் பாக்கெட் வாங்கியவருக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை அடுத்த மணலியில் தெரு விலங்குகளுக்கு உணவளிப்பதற்காக சன் பீஸ்ட் மேரி லைட் எனும் பிஸ்கெட் […]

மேலும் படிக்க

ஜெயிலர் பட வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் காசோலை மற்றும் கார் பரிசு; தயாரிப்பாளர் கலாநிதிமாறன் வழங்கி இன்ப அதிர்ச்சி

ஜெயிலர் பட வெற்றியை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சனை தொடர்ந்து அனிருத்துக்கும் காசோலை மற்றும் காரை பரிசாக வழங்கி பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் கலாநிதிமாறன்.நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி […]

மேலும் படிக்க

இஸ்ரோவில் மிஷன் ரேஞ்ச் ஸ்பீக்கராக பணியாற்றிய விஞ்ஞானி வளர்மதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்

இஸ்ரோவில் ராக்கெட் ஏவப்படும்போது வர்ணனை செய்து வந்த பெண் விஞ்ஞானி வளர்மதி, மாரடைப்பால் சென்னையில் உயிரிழந்தார்.இந்தியாவின் மொத்த மக்கள் தொகை 1.2 மில்லியன் ஆகும். இத்தகைய மக்கள் தொகை மிகுந்த நாட்டில் சிலரின் குரலுக்கென தனி அடையாளம் உண்டு. தனித்துவமிக்க குரல்களால் […]

மேலும் படிக்க

இந்திய கிரிக்கெட் ஆண்கள் அணி முன்னாள் கேப்டன் கங்குலி வாழ்க்கை படமாகிறது; ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கலாம் என செய்தி

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. மேலும் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இந்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா நடிகர், நடிகைகள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை […]

மேலும் படிக்க

இந்திய திரைப்படம் மற்றும் தொலைகாட்சி நிறுவனத்தின் புதிய தலைவராக நடிகர் மாதவன் நியமனம்; மத்திய அரசு அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மாதவன் இந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனம் முக்கிய இடத்தை பெற்றுள்ளது. பூனேவில் உள்ள இந்த […]

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்தை அஇஅதிமுக அதரிக்கிறது; பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்திற்கு ஒன்றாக தேர்தல் நடத்த வழிவகை செய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் கொள்கையை ஆதரிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.2024 மக்களவைத் தேர்தலுடன், சட்டமன்றத்திற்கும் தேர்தல் வரலாம் என ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பேசி […]

மேலும் படிக்க

அனைத்து எதிர்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணியின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது; ஒருங்கிணைப்பாளர்ககள் குழு அறிவிப்பு

இந்தியா கூட்டணியில் திமுக எம்பி டிஆர் பால் உள்ளிட்ட 14 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் திட்டமிட்டபடி “இந்தியா” கூட்டணியில் லோகோ, ஒருங்கிணைப்பாளர் யார் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை.மும்பையில் நடைபெற்ற “இந்தியா” கூட்டணி கூட்டத்தில் இன்று ஒருங்கிணைப்புக் குழு […]

மேலும் படிக்க

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு தடை; வனவிலங்குகள் தாக்குதல் இருப்பதால் வனத்துறை எச்சரிக்கை நடவடிக்கை

சுற்றுலா பயணிகள் மாலை 6 மணிக்கு மேல் வால்பாறைக்கு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.சுற்றுலா தளமான பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை பகுதியை சுற்றி பார்க்க வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவது வழக்கம். […]

மேலும் படிக்க