ரஜினிகாந்த ஜெயிலர் மலேசியாவில் வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூலை செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் […]

மேலும் படிக்க

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை உலக அளவில் 8 ஆவது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரருமான குகேஷ் சந்தித்தார். […]

மேலும் படிக்க

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி; பீதியில் மக்கள்

கேரளாவில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருப்பது புனேவில் நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு போதிய […]

மேலும் படிக்க

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமரை சந்தித்த நிகழ்வு; இணையத்தில் வைரலான புகைப்படம்

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

மேலும் படிக்க

ஷாருக் கான் நடித்த ஜவான்; நான்கே நாட்களில் 500 கோடியை கடந்த வசூல், அட்லியின் இயக்கத்தில் மற்றுமொரு வெற்றி

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் […]

மேலும் படிக்க

சென்னையில் நடந்த ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரி; ஏற்பாடுகள் சரியில்லாததால் பெரும் சிக்கலை சந்தித்த இசை ரசிகர்கள்

சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை […]

மேலும் படிக்க

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு வயது சிறுவன் பலி; தமிழக சுகாதாரத் துறை அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மதுரவாயலை சேர்ந்தவர்கள் அய்யனார், சோனியா தம்பதியனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் ரக்‌ஷன் (வயது 4 )அதே […]

மேலும் படிக்க

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்; பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து சேவை பாதிப்பு

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இடையே போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது.தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை இன்று அதிகாலை ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததை தொடர்ந்து அங்கு […]

மேலும் படிக்க

இங்கிலாந்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை

இங்கிலாந்து லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது […]

மேலும் படிக்க

இயக்குநர், நடிகர் எதிர்நீச்சல் சீரியலில் புகழ்பெற்ற ஆதி குணசேகரன் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம்; தமிழ் சின்னத்திரை உலகம் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக வலம் வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று மரணம் அடைந்தார் அவரின் திரை பயணம் குறித்து பார்க்கலாம்.பெரிய திரை சின்னத்திரை என இரண்டு திரைகளிலும் தனக்கென தனி அடையாளத்தை நடிப்பில் உருவாகிக் கொண்டவர் […]

மேலும் படிக்க