விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் அருணா வெற்றிப் பெற்றார் – 60 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வென்றுள்ளார்

சூப்பர் சிங்கர் 9 இறுதிப் போட்டியில் அருணா ரவீந்திரன் டைட்டிலை வென்றார்.விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் சீசன் 9-ன் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் போட்டியாளர் அருணா ரவீந்திரன் சூப்பர் சிங்கர் சீசன் 9 வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதோடு அவருக்கு ரூ.10 […]

மேலும் படிக்க

கோவையைச் சேர்ந்த பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவிற்கு நடிகர் கமல் கார் பரிசாக அளித்துள்ளார்

கோவையைச் சேர்ந்த ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளிப்பதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவரது தந்தை மகேஷ் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆட்டோவை ஓட்டி வந்துள்ளார். இதனால் ஷர்மிளாவுக்கு சிறு வயது முதலே வாகனங்கள் ஓட்டுவதில் அதிக ஆர்வம் […]

மேலும் படிக்க

லண்டனுக்கு மேற்படிப்பிற்காக சென்ற கோவை மாணவர், மர்மமான முறையில் இறந்துள்ளார் – பெற்றோர்கள் அதிர்ச்சி

கோவை பெரிய நாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜீவந்த், இங்கிலாந்து நாட்டில் படிக்க சென்றுள்ளார். இந்நிலையில் லண்டன் பர்மிங்காம் கால்வாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.கோவை நரசிம்மநாயக்கன் பாளையத்தில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் சிவகுமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகன்கள் ஜீவந்த், ரோகன். […]

மேலும் படிக்க

ஐடி துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் ஆற்றல் அமைப்பு!!

தமிழர் தலைநிமிரும் நம்பிக்கை! உலகெலாம் தமிழர்கள் உயர்ந்து சிறந்திடவேண்டுமெ்ற வேட்கை மட்டுமே எம்மை இயக்குகிறது. இதற்காக பலவேறு களங்களை கட்டமைக்கிறோம். அவ்வாறு அனைத்துலக அளவில் IT துறை தமிழ் தொழிலதிபர்களையும் ஆற்றலாளர்களையும் இணைக்கும் அமைப்பிற்கு “ஆற்றல்” எனப் பெயர் சூட்டியுள்ளோம். The […]

மேலும் படிக்க

சேலம் சின்னப்பம்பட்டியில் நட்சத்திர கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கியுள்ள நடராஜன் கிரிக்கெட் மைதாத்தை தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்

தனது சொந்த ஊரான சின்னப்பம்பட்டியில், கிரிக்கெட் வீரர் நடராஜன் உருவாக்கிய கிரிக்கெட் ஸ்டேடியத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றது.சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியை சேர்ந்தவர், கிரிக்கெட் வீரர் டி.நடராஜன். இவர் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சிறப்பாக விளையாடி கவனம் […]

மேலும் படிக்க

சாகித்ய அகாடமியின் 2023ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது தமிழ் எழுத்தாளர் உதயசங்கருக்கும், யுவ புரஸ்கார் எழுத்தாளர் ராம்தங்கத்திற்கும் கிடைத்துள்ளது

தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதய்சங்கருக்கு ஆதனின் பொம்மை என்ற நாவலுக்காக சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களை உதயசங்கர் எழுதியுள்ளார். கீழடி பற்றி இளையோர் அறியும் வகையில் எழுதப்பட்ட நாவலுக்கு […]

மேலும் படிக்க

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக பேனா சின்னம் அமைக்க மத்திய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி

சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.சென்னை மெரினாவில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி […]

மேலும் படிக்க

தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, தலைமை செயலாளர் இறையன்பு பதவிகாலம் முடியவுள்ளது, அடுத்து அந்த பதவிகளுக்கு யார் என்ற எதிர்பார்ப்பு.?

தமிழ்நாட்டின் அடுத்த தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அந்த பதவிகளுக்கான பரிந்துரை பட்டியலில் உள்ளவர்கள் யார் யார் என்பதை தற்போது பார்க்கலாம்.தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளர் இறையன்பு, டிஜிபி சைலேந்திர பாபு […]

மேலும் படிக்க

அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டம் நாளை பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெறுகிறது; ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் புறக்கணிக்க முடிவு, திமுக சார்பில் ஸ்டாலின் பங்கேற்பு

பிகார் மாநிலம் பாட்னாவில் நாளை நடக்கும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து பிரம்மாண்ட கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. இதில் பங்கேற்குமாறு காங்கிரஸ், இடதுசாரிகள், திமுக, ஆம் ஆத்மி, […]

மேலும் படிக்க

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடைபெற்றது; உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவக்குழு தெரிவித்துள்ளது

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காலை 10.15 மணியளவில் அறுவை சிகிச்சை நிறைவடைந்தது. இதில், 4 ரத்த நாளங்களில் அடைப்பு இருந்த நிலையில், அந்தப் பகுதிகளில் 4 ரத்தக் குழாய்கள் பொருத்தப்பட்டன.போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பணம் பெற்று […]

மேலும் படிக்க