தமிழ்நாடு பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் மே 19ஆம் தேதி வெளியாகும் – பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு

2022-23ம் கல்வியாண்டிற்கான, 10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வருகிற 19-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.2022-23 ம் கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6 தேதி துவங்கி ஏப்ரல் 20 ந் தேதி […]

மேலும் படிக்க

கள்ளசாராய மரரணங்கள் எதிரொலி; தமிழ்நாடு முழுவதும் கள்ளசாராய வியாபாரிகள் கைது, வழக்குகள் பதிவு

தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் விற்றதாக இதுவரை 136 பேர் கைது; 199 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேர் கைது செய்யப்பட்டனர்; 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூரில் கைது செய்யப்பட்டோரிடம் […]

மேலும் படிக்க

கள்ளசாராயம் அருந்தியதால் 6 பேர் பலி, மேலும் பலர் கவலைக்கிடம் – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வம்பா மேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை, எக்கியார்குப்பம் பகுதி மீனவர்கள் வாங்கி அருந்தியுள்ளனர். தொடர்ந்து மயங்கி விழுந்து […]

மேலும் படிக்க

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்; துறைகளும் மாற்றி தமிழ்நாடு அறிவிப்பு வெளியீடு

உதயசந்திரன், அமுதா உள்பட முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதலமைச்சரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சரின் செயலாளராக இதுவரை இருந்த உதயசந்திரன், நிதித்துறை முதன்மைச் செயலாளராக […]

மேலும் படிக்க

சிபிஎஸ்சி பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின; திருவனந்தபுரம் மண்டலம் முதலிடம், சென்னை மூன்றாம் இடம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியானது. அதிலிருந்தே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது என்ற கேள்விகள் மாணவர்கள் , பெற்றோர்கள் இடையே எழுந்து வந்தது. மே 2ம் வாரத்தில் சிபிஎஸ்இ  தேர்வு முடிவுகள் என […]

மேலும் படிக்க

சர்வதேச செவிலியர் விருது; 2023ஆம் ஆண்டிற்கான இறுதிப் பட்டியலில் இரண்டு இந்திய செவிலியர்கள்

ஒவ்வொரு ஆண்டும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் பிறந்த நாளான மே 12-ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த நாளில் உலகம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு சர்வதேச செவிலியர் விருது வழங்கப்படும். இந்த ஆண்டு விருதுக்கான […]

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தடை; மேற்கு வங்க, தமிழக அரசுகளிடம் விளக்கும் கேட்டு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு மேற்கு வங்க அரசு தடை விதித்தது. இதே போன்று தமிழ்நாட்டிலும் பல்வேறு தரப்பில் இருந்து அழுத்தம் எழுந்ததால் தி கேரளா ஸ்டோரி படம் திரையிடப்படாது என்று திரையரங்க உரிமையாளர்கள் அறிவித்தனர்.தி கேரளா ஸ்டோரி படத்தை திரையிடும் […]

மேலும் படிக்க

நுரையீரல் தொற்று; உலகின் முதல் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு மையம், GSK தயாரிக்கும், Arexvy என்று பெயரிடப்பட்டுள்ள இந்த தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது.கோவிட் தொற்றால் உலகமே பாதிக்கப்பட்ட பிறகு, சுவாசப் பிரச்சனைகள் என்றாலே கொஞ்சம் கூடுதலாக அச்சம் கொள்ள நேரிடுகிறது. வைரஸ் தோற்றால் சளி, நுரையீரல் […]

மேலும் படிக்க

தனியார் தொலைகாட்சி மெகா சீரியல்களில் ஓர் புதிய மைல்கல்; விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் 1200 எபிசோட்களை கடந்துள்ளது

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜய் டிவி-யில் அதிகம் பார்க்கப்படும் சீரியல்களில் ஒன்றாகும். TRP தரவரிசையில் தொடர்ந்து நல்ல ஸ்கோர் செய்யும் இந்த சீரியல் தற்போது 1200 எபிசோட்களை நிறைவு செய்துள்ளது. தமிழ் தொலைக்காட்சியில் தினசரி அதிகம் பார்க்கப்படும் முதல் ஐந்து சீரியல்களில் பாண்டியன் […]

மேலும் படிக்க