அஇஅதிமுகவின் புதிய பொதுச் செய்லாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்

அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சேலம், நெடுங்குளம் அருகே சிலுவம்பாளையம் என்ற குக்கிராமத்தில் கிளைக் கழகச் செயலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 69ஆம் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் […]

மேலும் படிக்க

இஸ்ரோ எல்எம்வி ஏவுகனை, 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இன்று, ISROவின் LVM3 ஏவுகணை வாகனம், அதன் ஆறாவது தொடர்ச்சியான வெற்றிகரமான விமானத்தில், One Web Group நிறுவனத்தைச் சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை 87.4 டிகிரி சாய்வுடன் 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இதன் மூலம், 72 செயற்கைக்கோள்களை ஒரு […]

மேலும் படிக்க

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் மீண்டும் பரிசோதனைகளை அதிகப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்பட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மராட்டியம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த […]

மேலும் படிக்க

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் லண்டன் மருத்துமனையில் அனுமதி

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர்பூலில் […]

மேலும் படிக்க

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உயர்வு – பிரதமர் மோடி அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளனர். விட்டு உயயோக பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் […]

மேலும் படிக்க

இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடர்ந்து மிக விரைவில் 6ஜி சேவை அறிமுகப்டுத்தப்படும் – பிரதமர் மோடி தகவல்

டெல்லி: இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெறும் நீர் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள திமுக சுற்றுச்சூழல் அணித் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா பயணம்

“நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு”எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. தமிழக அரசு வனப்பரப்பை 27 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடு உயர்த்த பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். வனப்பகுதிகளே நீர் ஆதாரமான மழைக்கு மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அறிவிப்பு

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் […]

மேலும் படிக்க

சென்னையில் பத்மாவதி தாயார் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி சாலையில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீபத்மாவதி தாயார் கோயிலில் இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். திருப்பதியில் பத்மாவதி தாயாருக்கு தனிக்கோயில் இருப்பதை போன்று, சென்னையிலும் ஒரு கோயில் கட்ட வேண்டும் என்று […]

மேலும் படிக்க