அடுத்த ஆண்டு ஜன.16 முதல் ஜன.18 வரை சென்னையில் பன்னாட்டு புத்தக கண்காட்சி

சென்னை: தமிழகத்தில் முதல்முறையாக பன்னாட்டு புத்தகக் காட்சி அடுத்த ஆண்டு ஜனவரி 16 முதல் 18-ம்தேதி வரை சென்னையில் நடத்தப்பட உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.தமிழக அரசின் பொது நூலகத் துறை இயக்குநர் க.இளம்பகவத், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் இணை […]

மேலும் படிக்க

வேலை வாங்கித் தருவதாக கம்போடியா நாட்டிற்கு சென்ற சீன சட்டவிரோத கும்பலிடம் சிக்கிக் கொண்ட தமிழக இளைஞர்கள் – தமிழக அரசு முயற்சியால் தாயகம் திரும்பினர்.

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி தமிழக இளைஞர்களை பல்வேறு நாடுகளுக்கு முறையான ஆவணங்கள் இல்லாமல், வழிமுறைகளை பின்பற்றாமல் அனுப்பி வைத்து அவர்களை சட்டவிரோத கும்பல்களிடம் மாட்டிவிடுவது வாடிகௌகையாகிவிட்டது. இதே போன்று சமீபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 6 தமிழக இளைஞர்களை கம்போடியா […]

மேலும் படிக்க

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது இந்தாண்டு கர்நாடக இசை கலைஞர் அருணா சாய்ராம் பெறுகிறார்

பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதுக்கு பிரபல இசைக் கலைஞர் அருணா சாய்ராம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கர்நாடக இசைப் பாடகர், இசையமைப்பாளர் மற்றும் பேச்சாளரான அருணா சாய்ராம், பிரான்ஸ் அரசின் உயரிய கௌரவமான செவாலியர் விருதிற்கு தேர்வாகியுள்ளார்.தனது பாடும் திறமைக்காக […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜ சோழன் சதய விழா, அரசு விழாவாக கொண்டாடப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

ராஜராஜ சோழன் பிறந்தநாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை நவ., மூன்றாம் நாள் ஆண்டுதோறும் சதய விழாவாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று(நவ.,02) தஞ்சாவூரில் […]

மேலும் படிக்க

நவம்பர் 1, மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, பிரிட்டிஷ் இந்தியப் பகுதிகளும் முன்னாள் சமஸ்தானங்களும் பல்வேறு வகையில் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வந்த நிலையில், மொழி வழியில் மாநிலங்களைப் பிரிப்பதற்கான கோரிக்கை வலுவாக எழுந்தது.இதையடுத்து, 1956ல் நவம்பர் 1ஆம் தேதியன்று இயற்றப்பட்ட ஒரு சட்டத்தின் அடிப்படையில், […]

மேலும் படிக்க

பசும்பொன் கிராமத்தில் 115வது முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெற்றது

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத்தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குரு பூஜை நடைபெற்றது. இதில் அரசியல் தலைவர்கள், அமைப்பு தலைவர்கள் நேரில் சென்று மரியாதை செலுத்தினர்.ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் முத்துராமலிங்க தேவர் […]

மேலும் படிக்க

மாமன்னன் ராஜராஜன் சதயவிழா தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் தொடங்கியது

தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழனின் 1037-வது சதய விழாவில் பந்தக்கால் முகூர்த்தம் நடப்பட்டது.உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில், ராஜராஜ சோழனுக்கு […]

மேலும் படிக்க

மனிதனுக்கு தேவை கட்டாயம் 7.5 மணி நேர உறக்கம் – தூக்கமின்மையால் வரும் ஆபத்துகள், ஓர் ஆதிர்ச்சி ரிப்போர்ட்

மனிதனுக்கு உறக்கம் மிக அவசியம். இன்றைய அவசர காலட்டத்தில் உறக்கம் என்பது அரிதாகிவிட்டது. அப்படியே உறங்கினாலும் மிக குறைந்த நேரமே உறங்ச் செல்கிறோம். அவ்வாறு குறைந்த நேரம் உறங்கினால் என்ன ஆபத்து, எவ்வளவு நேரம் சராசரியாக உறங்க வேண்டும் என்பதை விரிவாக […]

மேலும் படிக்க

கந்த சஷ்டி திருவிழா தொடக்கம் – 30ம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி

கந்த சஷ்டி திருவிழா ஐப்பசி அமாவாசையை அடுத்த ஆறு நாட்கள் கொண்டாடப்படுகிறது.தீமையான சூரபத்மனை எதிர்த்து நன்மையான முருகப்பெருமான் வெற்றி பெற்றதன் அடையாளமாக இவ்விழா நடத்தப்படுகிறது. இவ்விழாவின் முக்கிய நிகழ்வது விரதமுறையைக் கடைப்பிடிப்பது ஆகும்.நம்மிடம் உள்ள தீயகுணங்களான ஆணவம், மாயை, கன்மம், காமம், […]

மேலும் படிக்க

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 464 கோடிக்கு மது விற்பனை செய்த டாஸ்மாக் நிறுவனம்

தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களில் ரூ.464 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழக அரசுக்கு நிதி வருவாயை ஈட்டி தருவதில் மிக முக்கிய பங்கு வகிப்பது டாஸ்மாக் கடைகள்தான். அதிலும் முக்கியமாக தீபாவளி, பொங்கல் […]

மேலும் படிக்க