ரஜினிகாந்த ஜெயிலர் மலேசியாவில் வெளியான இந்திய படங்களிலேயே அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது

ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படம் மலேசியாவில் எந்தவொரு இந்திய படமும் செய்யாத வசூலை செய்திருப்பதாக விநியோகஸ்தர்கள் தெரிவித்துள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் டைகர் முத்துவேல் பாண்டியன் […]

மேலும் படிக்க

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கிய தமிழக அரசு

இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரரான குகேஷூக்கு 30 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை உலக அளவில் 8 ஆவது நிலை வீரரும், இந்தியாவின் நம்பர்-1 சதுரங்க விளையாட்டு வீரருமான குகேஷ் சந்தித்தார். […]

மேலும் படிக்க

போர்ச்சுகல் நாட்டில் ஆறாக ஓடிய சிகப்பு ஒயின்; நகரம் முழுக்க வெள்ளமென ஓடி வீணாய் இரண்டு லட்சம் லிட்டர் ஒயின்

போர்ச்சுகலில் உள்ள சாவோ லூரென்சோ டோ பைரோ என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் ஞாயிற்றுக்கிழமை சிவப்பு நிறத்தில் ஒயின் நதி ஓடத் தொடங்கியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.நகரத்தில் உள்ள மலையிலிருந்து லட்சக்கணக்கான லிட்டர் ஒயின் கீழே பாய்ந்து தெருக்களில் வழிந்தோடியதை அப்பகுதி […]

மேலும் படிக்க

கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் இருவர் பலி; பீதியில் மக்கள்

கேரளாவில் 2 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர்கள் நிபா வைரஸால் உயிரிழந்திருப்பது புனேவில் நடத்தப்பட்ட சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கேரளாவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள முதல்வர் பினராயி விஜயன் அரசுக்கு போதிய […]

மேலும் படிக்க

தமிழ் சினிமா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மலேசிய பிரதமரை சந்தித்த நிகழ்வு; இணையத்தில் வைரலான புகைப்படம்

மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை நேரில் சந்தித்து உரையாடினார்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரஜினிகாந்த். அண்மையில் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

மேலும் படிக்க

ஷாருக் கான் நடித்த ஜவான்; நான்கே நாட்களில் 500 கோடியை கடந்த வசூல், அட்லியின் இயக்கத்தில் மற்றுமொரு வெற்றி

ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லி. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் ஜவான் படத்தை இயக்கியுள்ளார். ஜவான் படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் […]

மேலும் படிக்க

சென்னையில் நடந்த ஏ.ஆர். ரகுமான் இசை கச்சேரி; ஏற்பாடுகள் சரியில்லாததால் பெரும் சிக்கலை சந்தித்த இசை ரசிகர்கள்

சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை […]

மேலும் படிக்க

ஜி 20 தலைவர்கள் ராஜ்காட் மஹாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்; அடுத்த ஜி20 பிரேசில் நாட்டில் நடைபெறும் என அறிவிப்பு

ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக, ஜி 20 நாடுகளின் தலைவர்கள், மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.சர்வதேச அளவில் மிக முக்கிய பொருளாதார அமைப்பாக திகழும் ஜி20 கூட்டமைப்பின் மாநாடு டெல்லியில் தொடங்கியது. இந்தியா தலைமையில் நடைபெறும் இந்த […]

மேலும் படிக்க

சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு நான்கு வயது சிறுவன் பலி; தமிழக சுகாதாரத் துறை அலட்சியமாக இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

மதுரவாயல் பகுதியில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுவன், உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மதுரவாயலை சேர்ந்தவர்கள் அய்யனார், சோனியா தம்பதியனர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது மூத்த மகன் ரக்‌ஷன் (வயது 4 )அதே […]

மேலும் படிக்க

மொராக்கோ நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6.8 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவு; 2000 பேர் உயிரிழந்த பரிதாபம்

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிர்பலி 2 ஆயிரத்தை தாண்டியதுமுதலில் ஒரு நிலநடுக்கமும், 19 நிமிடங்களுக்கு பிறகு மற்றொன்றும் ஏற்பட்டது. நேற்றே உயிர்பலி 1000த்தை தாண்டியதாக அறிவிக்கப்பட்டது.வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.அந்நாட்டின் சுற்றுலா நகரமான […]

மேலும் படிக்க