எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் நடைபெற இருந்த முதல் பொதுகூட்டம் ரத்து செய்யப்படுகிறது; கமல்நாத் அறிவிப்பு

இந்தியா கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் அடுத்த மாதம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அது ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்தியப் பிரதேச காங்கிரஸ் மாநில தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கமல்நாத் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வை எதிர்கொள்ள திமுக, காங்கிரஸ், […]

மேலும் படிக்க

உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் பட்டியலில் இந்திய பிரதமர் மீண்டும் முதலிடம்; அமெரிக்க நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

இந்தாண்டுக்கான பட்டியலில் 78 விழுக்காடு மக்களின் ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடம் பிடித்துள்ளார்.அமெரிக்காவை மையமாக வைத்து செயல்படும், ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற வர்த்தக புலனாய்வு நிறுவனம், அமெரிக்கா, இந்தியா, பிரான்சு, ஜெர்மனி உள்ளிட்ட 22 நாடுகளின் ஆட்சியாளர்களின் செயல்பாட்டை ஆய்வு செய்து […]

மேலும் படிக்க

ஒரு வருடத்தில் திரையரங்கில் அதிக திரைப்படங்கள் பார்த்து கின்னஸ் உலக சாதனை நிகழ்த்திய அமெரிக்கர்

உலகம் முழுவதுமே பலவிதமான சினிமா ரசிகர்கள் உள்ளார்கள். தங்களுக்கு பிடித்தமான நாயகர்கள் நடித்த திரைப்படங்கள் என்றால் அதை பல முறை திரையரங்கிற்குச் சென்று பார்க்கும் பல ரசிகர்கள் நம் நாட்டிலும் இருக்கிறார்கள்.அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் திரைப்படம் பார்ப்பதில் புதிய சாதனை ஒன்றை […]

மேலும் படிக்க

தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்போம்; ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் அறிவிப்பு

அடுத்த தேர்தல்களில் தெலுங்கு தேச கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளதாக ஜனசேனா கட்சித்தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.ராஜமுந்திரி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்திரபாபு நாயுடுவை ஜனசேனா கட்சிதலைவர் பவன் கல்யாண் சந்தித்து பேசினார். ஒய்.எஸ்.ஆர். காங்கிரசுக்கு எதிரான […]

மேலும் படிக்க

விநாயகர் சதூர்த்தி 2023; விநாயகர் சிலைகளை கரைக்க வழிமுறைகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசு

விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதற்கான வழிமுறைகள் என்னென்ன என்பது குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.களிமண்ணால் செய்யப்பட்டதும் மற்றும் பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் (PoP), பிளாஸ்டிக் மற்றும் தெர்மாகோல் (பாலிஸ்டிரின்) கலவையற்றதுமான, சுற்றுச்சூழலை பாதிக்காத மூலப்பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டதுமான விநாயகர் […]

மேலும் படிக்க

நாடு முழுவதும் ஆதார், ஓட்டுநர் உரிமம் போன்ற முக்கிய ஆவணங்கள் பெற பிறப்பு சான்றிதழை பயன்டுத்தலாம்; சட்ட திருத்தம் அக்டோபர் 1 முதல் அமல்

பிறப்புச் சான்றிதழை முக்கிய ஆவணமாக பயன்படுத்துவது குறித்து ஒரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.மத்திய உள்துறை அமைச்சகத்தின்படி, பிறப்பு மற்றும் இறப்பு பதிவு (திருத்தம்) சட்டம் 2023 அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும். இந்த திருத்தப்பட்ட சட்டம் அமலுக்கு […]

மேலும் படிக்க

டில்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த அஇஅதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ; அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்ற சந்திப்பு

டில்லியில் அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை வலுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை […]

மேலும் படிக்க

திருப்பதி திருமலை மலைப்பாதையில் பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடு; வனவிலங்கு அச்சமில்லாமல் இனி பயணிக்கலாம்

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை ஆக செல்லும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என ஆந்திர தலைமை வன காவலர் மதுசூதன் ரெட்டி கூறியுள்ளார்.திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் பற்றி செய்தியாளார்களுக்கு பேட்டி […]

மேலும் படிக்க

எதிர்கட்சிகளின் I.n.d.i.a கூட்டணியின் முதல் பொதுக் கூட்டம் அடுத்த மாதம் போபால் நகரில் நடபெறும் என அறிவிப்பு; தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கும் என அறிவிப்பு

I.N.D.I.A கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் மத்திய பிரதேச மாநில போபால் நகரில் அக்டோபர் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.2024 மக்களவை தேர்தலில் ஆளும் கட்சியான பாஜகவை எதிர்கொள்ள 28 கட்சிகள் ஒரே அணியாக இணைந்துள்ளன. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ்,தேசியவாத காங்கிரஸ் […]

மேலும் படிக்க

விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் செப்டம்பர் 30ஆம் தேதி நடைபெறும்; படக்குழு அறிவிப்பு

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் நாள் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, […]

மேலும் படிக்க