புது டில்லில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களுக்கு விருந்து வழங்கினார் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்ம

ஜி 20 மாநாட்டின் இரவு விருந்து நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரவேற்றார். ஜி-20 குழுவின் 18-வது மாநாடு இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டிற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் பகுதிகளில் […]

மேலும் படிக்க

ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்; பிற மாநிலங்களுக்கு செல்லும் பேருந்து சேவை பாதிப்பு

சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் இடையே போக்குவரத்து சேவை முடக்கப்பட்டுள்ளது.தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை இன்று அதிகாலை ஆந்திர மாநில குற்றப்பிரிவு போலீசார் கைது செய்ததை தொடர்ந்து அங்கு […]

மேலும் படிக்க

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தீவிரவாத தாக்குதல்; பயணிகள் படகு, ராணுவ தளம் தாக்கப்பட்டன; 69 பேர் உயிரிழப்பு

மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் உள்ள ராணுவ தளம் மற்றும் பயணிகள் படகு மீது தீவிரவாதிகள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தினர். வடக்கு மாலியில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் என மொத்தம் 64 பேர் கொல்லப்பட்டனர். இரண்டு வெவ்வேறு […]

மேலும் படிக்க

இங்கிலாந்தில் நடிகர் விஜய் நடிக்கும் லியோ டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை

இங்கிலாந்து லியோ படத்திற்கான டிக்கெட் விற்பனை தொடங்கிய 24 மணிநேரத்தில் 10 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்று சாதனை படைத்துள்ளது.விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது […]

மேலும் படிக்க

இயக்குநர், நடிகர் எதிர்நீச்சல் சீரியலில் புகழ்பெற்ற ஆதி குணசேகரன் மாரிமுத்து மாரடைப்பால் திடீர் மரணம்; தமிழ் சின்னத்திரை உலகம் அதிர்ச்சி

தமிழ் சினிமாவில் இயக்குனர், நடிகர் என வெற்றிகரமாக வலம் வந்த மாரிமுத்து மாரடைப்பு காரணமாக இன்று மரணம் அடைந்தார் அவரின் திரை பயணம் குறித்து பார்க்கலாம்.பெரிய திரை சின்னத்திரை என இரண்டு திரைகளிலும் தனக்கென தனி அடையாளத்தை நடிப்பில் உருவாகிக் கொண்டவர் […]

மேலும் படிக்க

டில்லியில் நடைபெறவுள்ள ஜி-20 மாநாட்டிற்கு உலகத் தலைவர்கள் வந்தடைந்தனர்; அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வந்து சேர்ந்தார்

ஜி-20 உச்சி மாநாடு நாளை டெல்லியில் தொடங்கும் நிலையில், உலக தலைவர்கள் இந்தியாவிற்கு நேற்றிரவு முதல் வந்த வண்ணம் உள்ளனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று மாலை இந்தியா வந்தடைந்தார். கடந்த 1999ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஜி-20 நாடுகளின் பட்டியலில் […]

மேலும் படிக்க

இந்தியாவிலேயே மிக நீளமான கண்ணாடி பாலம் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் திறப்பு; சுற்றுலாவை மேம்படுத்த கேரள அரசு முயற்சி

கேரளாவில் கட்டப்பட்டுள்ள நாட்டின் மிக நீளமான கண்ணாடி பாலத்தை அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சர் முகமது ரியாஸ் திறந்து வைத்தார்.கேரளாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், இடுக்கி மாவட்டத்தில் உள்ள வாகமண் […]

மேலும் படிக்க

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம்; உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் வருகை

புனித ஆரோக்கிய மாதா பேராலய பெருவிழா கோலாகலம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர்.வங்கக்கடலில் 400 ஆண்டுகளுக்கு முன்பு வீசிய சூறாவளி காற்றில் சிக்கி தவித்தபோர்ச்சுகீசிய கப்பலையும், அதில் பயணம் செய்தவர்களையும் பத்திரமாக காப்பாற்றிஅவர்களுக்கு காட்சியளித்து கரைசேர்த்த நாளை நினைவு கூறும் வகையில் […]

மேலும் படிக்க

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பிய ஆதித்யா L1 விண்கலம் பூமியை படம்பிடித்தது; இஸ்ரோ புகைப்படத்தை வெளியிட்டது

சூரியனை ஆய்வு செய்ய ஏவப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் பூமியை புகைப்படம் எடுத்து அனுப்பியது. பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பயணித்து வரும் ஆதித்யா எடுத்து அனுப்பிய புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்டிருக்கக்கூடிய ஆதித்யா எல்1 விண்கலம், பூமிக்கும் சூரியனுக்கும் […]

மேலும் படிக்க