தமிழக அமைச்சரவையில் மாற்றம்; புதிய அமைச்சராக டி.ஆர்.பி. ராஜா 11ஆம் தேதி பதவியேற்கிறார்

பால்வளத்துறை அமைச்சராக இருக்கும் ஆவடி நாசரை விடுவித்து, மன்னார்குடி எம்.எல்.ஏ-வாக இருக்கும் டி.ஆர்.பி.ராஜாவை அமைச்சராக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவு செய்துள்ளார்.தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கடந்த 2ம் தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், அமைச்சரவை மாற்றம் பற்றியும் […]

மேலும் படிக்க

தமிழக கூட்டுறவு அங்காடிகளில் யுபிஐ பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம்; பேடிஎம், போன்பே, கூகுள்பே மூலம் எளிதாகிறது

அனைத்து ரேஷன் கடைகளிலும் Google Pay மற்றும் Paytm மூலம் பரிவர்த்தனை செய்யலாம் என கூட்டுறவுத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.தற்போது அனைவரின் கைகளிலும் செல்போன் தவழ்கிறது. செல்போனின் கூகுள் பே, போன் பே போன்ற பணப் பரிவர்த்தனை செயலிகளும் வைத்திருக்கிறார்கள். டீ […]

மேலும் படிக்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் இராணுவத்தால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதால், இஸ்லாமாபாத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல் உள்ளிட்ட சுமார் 120 வழக்குகள் பல்வேறு நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் தனது பிணையை […]

மேலும் படிக்க

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு; 600க்கு 600 எடுத்து திண்டுக்கல் மாணவி நந்தினி புதிய சாதனை

தமிழ், ஆங்கிலம், எக்னாமிக்ஸ், காமர்ஸ், அக்கவுண்டன்சி, கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் உள்ளிட்ட பாடங்களில் நூற்றுக்கு நூறு மார்க் எடுத்து மாநில அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் திண்டுக்கல்லைச் சேர்ந்த மாணவி.தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் 13ம் தேதி 12ஆம் வகுப்புக்கான […]

மேலும் படிக்க

கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்தது; கடைசி நாளில் அரசியல் தலைவர்கள் வாக்கு சேகரிப்பு, நாளை மறுநாள் வாக்குப்பதிவு

கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை ஓய்ந்த நிலையில் கடைசி நாளான இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் தீவிர பரப்புரையில் ஈடுபட்டனர்.கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கன்னிங்காம் சாலையில் உள்ள காஃபி ஷாப் ஒன்றுக்குச் சென்ற ராகுல் […]

மேலும் படிக்க

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வம் திடீர் சந்திப்பு; அரசியல் களத்தில் பரபரப்பு

அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனை ஓ.பன்னீர் செல்வமும், பன்ரூட்டி ராமச்சந்திரனும் நேரில் சென்று சந்தித்துள்ளனர்.ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச் செல்வம் இணைந்து அ.தி.மு.கவை வழிநடத்திவந்தனர். இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வத்தை ஓரம் கட்டி கட்சி முழுவதையும் எடப்பாடி பழனிசாமி அவரது […]

மேலும் படிக்க

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினிகாந்த் கவுரவத் தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு இன்றிரவு 12 மணிக்கு

இன்று நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகும் “லால் சலாம்” படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளதால் ரஜினி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த 2012-ஆம் ஆண்டு தனது இணையரான நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் […]

மேலும் படிக்க

கேரளாவில் நிகழ்ந்த படகு விபத்து; 16 பேர் பலி, மற்றவர்களை தேடும் பணி தீவிரம்

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தனூர்- பரப்பனங்காடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சென்ற சொகுசு படகு எதிர்பாராதவிதமாக கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த சொகுசு கப்பலில் 40 பேர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. […]

மேலும் படிக்க

கோவிட் 19 அவசரகால நிலை முடிவுக்கு வந்துவிட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு; எனினும் எச்சரிக்கை தேவை

கொரோனா பெருந்தொற்று அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில், சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்று அதிவேகமாக உலகம் முழுவதும் பரவியது. கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி […]

மேலும் படிக்க