ஐபிஎல் 2023; மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி – ரசிகர்கள் உற்சாகம்

6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதிரடியாக வெற்றி பெற்றுள்ளது.சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த நிலையில் பேட்டிங்கில் […]

மேலும் படிக்க

இங்கிலாந்தின் புதிய மன்னராக மூன்றாம் சார்லஸ் முடிசூடிக்கொண்டார்; லண்டனில் நடந்த மிக பிரம்மாண்டமாக நடந்த முடிசூட்டு விழா

இங்கிலாந்து ராணி 2ம் எலிசபெத் தனது 96 வயதில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்கு பின்னர் ராணி 2ம் எலிசபெத்தின் மூத்த மகனும், இளவரசருமான சார்லஸ் இங்கிலாந்து மன்னராக அறிவிக்கப்பட்டு அரியணையில் ஏறினார். இருந்தபோதும் […]

மேலும் படிக்க

ரஷ்ய அதிபர் வசிக்கும் க்ரெம்லின் மாளிகை மீது ட்ரோன் தாக்குதல்; அதிபர் புத்தினை கொல்ல உக்ரைன் படை தாக்குதல் என குற்றச்சாட்டு

ரஷ்யா – உக்ரைன் இடையேயான மோதல் ஓயாத நிலையில், ரஷ்ய அரசின் மையமாக கருதப்படும் அதிபர் மாளிகையில் (கிரெம்லின்) உக்ரைன் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை படுகொலை செய்ய குறிவைத்து இந்த தாக்குதல் […]

மேலும் படிக்க

கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் காயம் காரணமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகினார்; ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்வது சந்தேகம்

கே.எல்.ராகுல் விலகினால் லக்னோ அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.ஐ.பி.எல்.போட்டியில் லக்னோ அணியின் கேப்டனாக பணியாற்றி வருபவர் லோகேஷ் ராகுல். முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான அவர் பெங்களூர் அணிக்கு எதிராக மே 1-ஆம் தேதி நடந்த ஆட்டத்தில் காயம் […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்; பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்தினர்

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வையொட்டி பக்தர்கள் அனைவரும் வைகை ஆற்றங்கரையோரம் நேர்த்திக்கடனாக மொட்டை அடித்துக்கொண்டனர்.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா, ஏப்ரல் 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சித்திரைத் திருவிழாவின் முக்கியமான நிகழ்வான […]

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டாரி வெளியாகும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க தமிழக டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு

தி கேரளா ஸ்டோரி படம் நாளை வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் […]

மேலும் படிக்க

காக்னிசன்ட் நிறுவனம் லாபம் குறைவதால் 3500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு – வாடகை அலுவலங்களை குறைக்க திட்டம்

காக்னிசன்ட் நிறுவனம், 3,500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. செலவுகளை குறைக்கும் விதமாக மில்லியன் கணக்கான சதுர அடி அலுவலக இடத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய உள்ளது.காக்னிசன்ட் நிறுவனம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ள நிலையில், 2023 ஆம் ஆண்டு வர்த்தகத்தில் […]

மேலும் படிக்க

சுந்தர் பிச்சையின் ஆண்டு வருமானம் 1,800 கோடி; கடும் அதிருப்தியில் கூகுள் நிறுவன ஊழியர்கள்

கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சையின் ஊதியம் விவரம், கூகுள் ஊழியர்கர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுகூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைமைச் செயல் அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுந்தர் பிச்சை உள்ளார். இவருக்கு 2022ஆம் ஆண்டுக்கான ஊதியமாக, இந்திய மதிப்பில் 1,846 […]

மேலும் படிக்க