சர்ச்சைக்குரிய டிவீட்; இந்தியாவின் எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கோரிய உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம்

உக்ரைன் – ரஷ்யா இடையே போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் குண்டு வெடிப்பு குறித்து சித்தரிக்கப்பட்ட படம் ஒன்றை வெளியிட்டது.உக்ரைனின் பாதுகாப்புத்துறை அமைச்சம் வெளியிட்ட காளி குறித்த சர்ச்சைக்குரிய ட்விட்டர் பதிவிற்காக, அந்நாட்டு வெளியுறவுத் துறை வருத்தம் […]

மேலும் படிக்க

ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறப்போவதாக பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் தோனி; இது என் கடைசி தொடரல்ல என விளக்கம்

ஐபிஎல் தொடருடன் சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெறுவதாக எழுந்த வதந்திகளுக்கு, அவர் அளித்த பதிலால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.லக்னோவில் நடைபெற்று வரும் ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின. இதில் […]

மேலும் படிக்க

மதுரை சித்திரை திருவிழா; கள்ளழகர் தங்க பல்லக்கில் மதுரையை நோக்கி புறப்பட்டார்

சித்திரை திருவிழாவை முன்னிட்டு தங்கப் பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு புறப்படும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. முக்கிய நிகழ்ச்சிகளான […]

மேலும் படிக்க

இயக்குனரும் நடிகருமான மனோபாலா இன்று காலை காலமானார்.

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆன மனோபாலா இன்று உயிரிழந்தார் . 08 டிசம்பர் 1953 இல் பிறந்த இவர் பல முக்கியமான தமிழ் திரைப்படங்களில் துணைநடிகராக குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். 1970 களின் முற்பகுதியில் தமிழ் […]

மேலும் படிக்க

இந்திய ரயில்வேயில் முதியோர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் ரத்து; 2,000கோடி கூடுதல் வருவாய்

ரயில்களில் பயணம் செய்யும் மூத்த குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டதால், ரயில்வே துறைக்கு 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருக்கிறது.ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு என்று கட்டண சலுகைகள் இந்தியன் ரயில்வே மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், […]

மேலும் படிக்க

தி கேரளா ஸ்டோரி, திரைப்படத்திற்கு தடைக் கோரிய வழக்கை நிராகரித்த உச்சநீதி மன்றம்

விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியானது. இந்ததிரைப்படத்தில் அடா சர்மா, சித்னி இட்னானி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.கேரளாவை சேர்ந்த 4 பெண்கள் கல்லூரி விடுதியில் […]

மேலும் படிக்க

தமிழக கூட்டுறவு அங்காடிகளில் சிறுதானியம் வழங்கும் திட்டம், முதற்கட்டமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கப்படுகிறது

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு கேழ்வரகு வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்குகிறது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே உள்ள பாலகொலா மலை கிராமத்தில் நாளை தொடங்கப்படும் என்றும் உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.இத்திட்டத்திற்காக 1,350 மெட்ரிக் டன் கேழ்வரகு மத்திய […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் வசூல்வேட்டை, நான்கே நாட்களில் 200 கோடிகளை அள்ளிய பாகம் 2

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இந்த படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய இந்த […]

மேலும் படிக்க

ஜிஎஸ்டி வசூலில் ஓர் புதிய உச்சம், 2023 ஏப்ரல் மாத வரி வசூல் ஒரு லட்சம் கோடியை தாண்டி புதிய சாதனை

ஏப்ரல் 20ந்தேதி அன்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வரி வசூல் செய்யப்பட்டது. அன்றைய தினம் 9.8 லட்சம் பரிவர்த்தனைகள் மூலம் ரூ.68,228 கோடி செலுத்தப்பட்டது.2023 ஏப்ரல் மாதத்தில், 1,87,035 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாயாக வசூலிக்கப்பட்டுள்ளது என்று […]

மேலும் படிக்க