ஐபிஎல் 2023 – சென்னை அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்ற பஞ்சாப் அணி

பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தலான வெற்றி பெற்றுள்ளது.ஐபிஎல் டி20 தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாம நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 41வது லீக் சுற்று ஆட்டத்தில் சென்னை […]

மேலும் படிக்க

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரை திருவிழா பட்டாபிஷேக நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது

உலக புகழ் பெற்ற சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் சித்திரை திருவிழா குறிப்பிடத்தக்கதாகும். 12 நாட்கள் நடக்கும் இந்த […]

மேலும் படிக்க

மான் கி பாத்; மனதின் குரல் 100வது நிகழ்ச்சியில் வானொலியில் நாட்டு மக்களிடையே பிரதமர் மோடி உரையாடினார்

கடந்த 2014 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி மனதின் குரல் என்ற பெயரில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி வானொலி வாயிலாக உரையாற்றினர். நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கும் தனது உரை சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் […]

மேலும் படிக்க

குமுளியில் 144 தடை உத்தரவு, மின்சாரம் துண்டிப்பு – ஒரே ஒரு அரிக்கொம்பன் யானைக்காக

குமுளி மற்றும் தேக்கடி உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் மூணாறு பகுதி மக்களை அச்சுறுத்தி 20க்கும் மேற்பட்ட மக்களைகொன்ற அரிக்கொம்பன் என்ற காட்டு யானை நீண்ட நெடிய போராட்டத்திற்குபின்னர் 6 மயக்க […]

மேலும் படிக்க

பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் வெளியாகி ஒரே நாளில் உலகளவில் 60 கோடிகளுக்கு மேல் வசூல்

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இயக்கியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்தினை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருந்த பொன்னியின் செல்வன் […]

மேலும் படிக்க

சென்னையில் கடலில் கருணாநிதிக்கு பேனா சிலை, மத்திய அரசு அனுமதி – எதிர்க்கும் நாம் தமிழர் சீமான்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதை எதிர்த்து சட்டப் போராட்டம் நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.இதுதொடர்பான சீமான் ட்விட்டர் பதிவில், ‘கடலில் பேனா நினைவுச் […]

மேலும் படிக்க

பாலியல் தொல்லைக்கு எதிரான மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பிரபல விளையாட்டு வீரர்கள் ஆதரவு

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும், அவரது பதவியை பறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பஜ்ரங் பூனியா, சாக்‌ஷி மாலிக் உள்ளிட்ட மல்யுத்த நட்சத்திரங்கள் டெல்லியில் கடந்த […]

மேலும் படிக்க

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறை, டாஸ்மாக் நிர்வாகத்தின் புதிய அறிமுகம்

தானியங்கி இயந்திரம் மூலம் மதுபானம் விற்பனை செய்யும் முறையை டாஸ்மாக் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இச்சில்லறை விற்பனைக் கடைகளில் விற்பனை […]

மேலும் படிக்க

தமிழக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம், ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்டும் என அறிவிப்பு

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1-ம் தேதி அன்று பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் இன்றுடன் முடிவடைந்து. நாளை முதல் கோடை விடுமுறை விடப்படுகிறது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை […]

மேலும் படிக்க

வாரந்தோறும் வெள்ளிக்கிழமைககளில் பெண்களுக்கு இரண்டு மணி நேரம் வேலை சலுகை – புதுச்சேரி அரசின் புதிய அறிவிப்பு

புதுச்சேரி மாநிலத்தில் அரசு துறைகளில் பணியாற்றும் பெண்களுக்கு வாரத்தில்வெள்ளிக்கிழமைகளில் இரண்டு மணி நேரம் வேலை சலுகை வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அறிவித்துள்ளனர்.புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை சார்பில் இரண்டு ஆண்டுகளில் வெறிநாய் கடியால்ஏற்படும் ரேபிஸ் […]

மேலும் படிக்க