பத்மவிருது பெற்ற பிரபல சமூக செயற்பாட்டாளர் சுதா மூர்த்தியை பாராட்டிய பிரிட்டிஷ் பிரதமர் ரிஷி சுனக்

சுதா மூர்த்தி பத்ம விருது பெற்றது பெருமைக்குரிய தினம் என அவரது மருமகனான பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.பத்ம விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் சமீபத்தில் நடைபெற்றது. பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்ம […]

மேலும் படிக்க

விடுதலை திரைப்பட குழுவினரை நேரில் அழைத்து பாராட்டிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்

ஆர்.எஸ் இன்ஃபோடெயின்மென்ட் எல்ரெட் குமார் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விடுதலை. எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்கிற சிறுகதையை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது.இந்தப் படத்தில் நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]

மேலும் படிக்க

சென்னை வந்த பிரதமர் மோடி வந்தே பாரத் ரயில் மற்றும் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தார் ; விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்

தமிழ் மொழி, கலாச்சாரத்தை மிகவும் நேசிக்கிறேன் என விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நெகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.விவேகானந்தர் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த விவேகானந்தருக்கு ஹீரோ போன்று வரவேற்பு அளித்த தமிழ்நாடு மக்கள் […]

மேலும் படிக்க

தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் அதிகளவில் பயணிப்போருக்கு 50% கட்டணச் சலுகை – போக்குவரத்து துறை அறிவிப்பு

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் தனது பயணிகள் எண்ணிக்கையை அதிகப்படுத்த பல்வேறு சலுகைகளையும் திட்டங்களையும் கொண்டு வருகின்றனர். அந்த வரிசையில் தற்போது டிக்கெட் முன்பதிவு செய்து ஒரு மாதத்தில் ஐந்து முறைக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்கு 50 சதவீதச் சலுகை […]

மேலும் படிக்க

உலகளவில் இன்ஸ்டாகிராமில் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய்

இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் அதிவேகமாக 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் உலகளவில் சாதனையை படைத்திருந்தார். தளபதி விஜய் தற்போது லியோ படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படம் வருகிற அக்டோபர் 19 […]

மேலும் படிக்க

இந்திய நாட்டின் உயரிய விருதான பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் முர்மு வழங்கி சிறப்பித்தார்

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி 2023-ம் ஆண்டிற்கான பத்ம விருதுகள் குடியரசு தினத்தையொட்டி 106 பேருக்கு அறிவிக்கப்பட்டது. 6 […]

மேலும் படிக்க

பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தென்னிந்திய நகரங்களுக்கு வருகிறார்

பிரதமர் நரேந்திர மோடி, தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு வரும் 8,9ஆம் தேதிகளில் பயணம் மேற்கொள்கிறார்.8ஆம் தேதி செகந்திராபாத் திருப்பதி வந்தே பாரத் விரைவு ரயிலை தொடங்கிவைக்கிறார். பின்னர் ஐதராபாத் பிபி நகர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் […]

மேலும் படிக்க

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஷ்வரர் கோயில் பங்குனி உத்திர தீர்தவாரி நிகழ்வில் விபரீதம், ஐவர் பலி

சென்னை நங்கநல்லூர் தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது 5 அர்ச்சகர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை, மடிப்பாக்கம் அருகில் உள்ள மூவரசம்பட்டில் தர்மலிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் திருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி நடைபெற்றது. இந்த தீர்த்தவாரி நிகழ்வின்போது 25 […]

மேலும் படிக்க

இளம் வயதில் மாரடைப்பால் திடீரென இறப்பது அதிகரித்துள்ளது – ஆய்வை தொடங்க மத்திய அரசு திட்டம்

கடந்த சில ஆண்டுகளாக மாரடைப்பால் இளம் வயதினர் திடீரென மரணமடைவது அதிகமாக காணப்படுகிறது. 10-15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இன்றைய மக்களிடையே இதய நோய் மற்றும் மாரடைப்பு பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக, கடந்த 2 ஆண்டுகளில் இந்த போக்குகள் அதிகரித்து […]

மேலும் படிக்க