தமிழ்நாட்டில் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்திற்கு ஸ்டாலின் எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தஞ்சாவூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மத்திய அரசு சார்பில் ஏலம் கோரப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன், நாடாளுமன்ற […]

மேலும் படிக்க

சீனாவில் கல்லூரி மாணவர்கள் காதலை வளர்க்க ஒரு வாரம் விடுமுறை – சீனா கல்லூரிகளின் புது அறிவிப்பு

குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் கல்லூரி படிக்கும் இளம் தலைமுறையினரை குறிவைத்து புதிய முன்னெடுப்பை சீனா அரசு மேற்கொண்டுள்ளது.நாட்டின் மக்கள்தொகை எண்ணிக்கை அதிகரிக்க சீனா அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்கள் முன்னெடுத்து வருகிறது. ஒருகாலத்தில் அதிகளவில் குழந்தைகள் பிறப்பு விகிதம் […]

மேலும் படிக்க

மும்பையில் இந்திய கலை மற்றும் கலைஞர்களை மேம்படுத்த நீடா அம்பானி கலாச்சார மையம் திறக்கப்பட்டுள்ளது

இந்திய கலைகளை வளர்ப்பதற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் கலைஞர்களை அங்கீகரிக்கவும் மும்பையில் பிரம்மாண்டமாக ‘நீடா முகேஷ் அம்பானி கலாச்சார மையம் தொடங்கப்பட்டுள்ளது. மும்பை பந்த்ரா-குர்லா காம்ப்ளெக்ஸில் உள்ள ஜியோ குளோபல் சென்டரில் கலாசரா மையம் அமைந்துள்ளது. 4 அடுக்குகள் கொண்ட கட்டடத்தில், 2000 […]

மேலும் படிக்க

பாகிஸ்தானில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி – உணவு விநியோக மையங்களில் நெரிசலில் சிக்கி 20 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பணவீக்க விகிதம் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. உணவு விநியோக கடைகளில் அலைமோதிய கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 20 பேர் பலியாகி விட்டனர். பாகிஸ்தான் பல்வேறு காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. […]

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ராக்கெட்- இஸ்ரோ வெற்றிகரமாக தரையிறக்கம்

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) அதன் மறுபயன்பாட்டு ஏவுகணை வாகனம் தன்னியக்க தரையிறங்கும் பணியை வெற்றிகரமாக நடத்தி, ஒருங்கிணைக்கப்பட்ட வழிசெலுத்தல் மற்றும் வழிகாட்டுதல் கட்டுப்பாட்டு அமைப்பைப் பயன்படுத்தி மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டை தானியங்கியாக வெளியிட்டது. இந்த பணி நாட்டின் விண்வெளித் […]

மேலும் படிக்க

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைய பாடுபடுவேன் – கட்சியின் புதிய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி பேச்சு

மீண்டும் அதிமுக ஆட்சி அமைய அயராது உழைப்பேன், அதிமுக ஆட்சி அமையும் நாள் வெகு தொலைவில் இல்லை என இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரான பிறகு எடப்பாடி பழனிசாமி, சொந்த ஊரான சேலத்திற்கு செல்லும் வழியில் விழுப்புரத்தில் அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் […]

மேலும் படிக்க

இனி இந்தியாவின் கலைகளை உலகம் அறியும்: நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையம்.

நீட்டா முகேஷ் அம்பானி அவர்கள் நிறுவிய கலாச்சார மையம் மார்ச் 31 ஆம் தேதி மும்பையில் திறக்கப்பட்டுள்ளது. மகள் இஷா அம்பானியால் தொடங்கப்பட்டு இசை, ஆடை கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு கைவினைக் கண்காட்சி என இதன் தொடக்க விழா […]

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயம் – தமிழக சுகாதாரத் துறை புது உத்தரவு

நாடு முழுவதும் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மருத்துவமனைக்கு வருவோர் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், மருத்துவர்கள், ஊழியர்கள், […]

மேலும் படிக்க

பள்ளி மாணவர்கள் தகவல்கள் திருட்டு – பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளிடம் சைபர் க்ரைம் விசாரணை

மாணவர்களின் தகவல் திருடப்பட்ட நிலையில், சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.பள்ளி மாணவர்களின் தனித் தகவல்கள் திருடப்பட்ட புகார் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் சிலருக்குச் சம்மன் அளித்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.பள்ளிக் கல்வித்துறை அலுவலக இணையதளத்திலிருந்து […]

மேலும் படிக்க