மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் உயர்வு – பிரதமர் மோடி அறிவிப்பு

சமையல் எரிவாயு சிலிண்டர் மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளனர். விட்டு உயயோக பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு மானியம் ரூ.200 ஆக அதிகரித்துள்ளது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஆண்டுக்கு 12 கேஸ் […]

மேலும் படிக்க

அவதூறு வழக்கில் சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்

கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின்போது மோதி பெயர் குறித்து பேசியதாக ராகுல் காந்தி மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ராகுல் காந்தி குற்றவாளி என்றும் அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் சூரத் நீதிமன்றம் […]

மேலும் படிக்க

அதானி குழுமத்தை தொடர்ந்து டிவிட்டர் முன்னாள் தலைவர் நிறுவனமும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது – ஹிண்டன்பர்க் பரபரப்பு தகவல்

அதானி குழுமத்தை அடுத்து, டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் அதிபரின் நிறுவனம் முறைகேடு செய்ததாக ஹின்டன்பர்க் புகார் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹின்டன்பர்க் ஜேக் டோர்சேவின் பிளாக் நிறுவனம் பற்றி புது ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.டிவிட்டர் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஜேக் […]

மேலும் படிக்க

இந்தியாவில் 5ஜி சேவையைத் தொடர்ந்து மிக விரைவில் 6ஜி சேவை அறிமுகப்டுத்தப்படும் – பிரதமர் மோடி தகவல்

டெல்லி: இந்தியாவில் 6ஜி தொலை தொடர்பு சேவைகளுக்கான சோதனை தொடங்கப்பட்டு உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். 2030க்குள் நாட்டில் 6ஜி சேவையை முழுமையாக செயல்படுத்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.6ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி, மேம்பாட்டு சோதனை மையத்தை பிரதமர் மோடி […]

மேலும் படிக்க

அமெரிக்கா நியூயார்க் நகரில் நடைபெறும் நீர் கருத்தரங்கத்தில் கலந்துகொள்ள திமுக சுற்றுச்சூழல் அணித் தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி அமெரிக்கா பயணம்

“நீ‌ர் இ‌ன்‌றி அமையாது உலகு”எ‌ன்பத‌ற்கு ஏ‌ற்ப, ‌நீ‌ரி‌ன்‌றி நா‌ம் வாழ இயலாது எ‌ன்பது‌ம் ந‌ன்கு அ‌றி‌ந்ததே. தமிழக அரசு வனப்பரப்பை 27 விழுக்காட்டிலிருந்து 33 விழுக்காடு உயர்த்த பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்கள். வனப்பகுதிகளே நீர் ஆதாரமான மழைக்கு மிக முக்கியமானது. […]

மேலும் படிக்க

காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய அரசு இழப்பீடு அறிவிப்பு

காஞ்சிபுரம் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் அறிவித்து பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள குருவி மலையில் உள்ள பட்டாசு ஆலையில் திடிரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் […]

மேலும் படிக்க

ஆன்லைன் சூதாட்டம் போன்ற விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே உள்ளது – நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் தகவல்

ஆன்லைன் சூதாட்டங்களை கட்டுப்படுத்துவதற்கான சட்ட அதிகாரம் மாநில அரசுகளுக்கு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. சேலம் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.ஆர்.பார்த்திபன், மன உளைச்சலை அதிகரிக்கும் ஆன்லைன் விளையாட்டுகளை (திறன் சார்ந்த விளையாட்டுகள் மற்றும் அதிர்ஷ்டத்தை சார்ந்த விளையாடுகள் ) நெறிமுறைப்படுத்த மேற்கொள்ளப்பட்டு […]

மேலும் படிக்க

மதுரை மல்லியின் உற்பத்தி மற்றும் விற்பனையை முறைப்படுத்த ஓர் திட்டம் – வேளாண் நிதிநிலை அறிக்கையில் அறிமுகம்

தமிழ்நாடு அரசின் வேளாண் நிதிநிலை அறிக்கையை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார்.விவசாயிகளின் அடையாளமாக கருதப்படும் பச்சைத் துண்டை அணிந்து வந்த அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.அதில், மதுரையில் புகழ்பெற்ற மல்லிகைப்பூவை மையமாக வைத்து ஒரு தொகுப்பு […]

மேலும் படிக்க

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்

சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க ஏப்ரல் 8ம் தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். 294 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி […]

மேலும் படிக்க

சீனா, ரஷ்யா அதிபர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

சீன அதிபர் ஜி ஜின்பிங் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிபர் புதினை சந்தித்து பேசியுள்ளார். கடந்த வாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகு, புதினுடன் கைகுலுக்கிய முதல் உலகத் தலைவர் ஜின்பிங் ஆவார். உக்ரைன் போருக்குப் பிறகு […]

மேலும் படிக்க