அஇஅதிமுகவின் புதிய பொதுச் செய்லாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்

அதிமுகவின் பொதுச்செயலாளராக இபிஎஸ் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, அவருக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.சேலம், நெடுங்குளம் அருகே சிலுவம்பாளையம் என்ற குக்கிராமத்தில் கிளைக் கழகச் செயலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி தன்னுடைய 69ஆம் […]

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மனித வெடிகுண்டு தாக்குதல் – பாதுகாப்பு அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளியுறவுத்துறை அமைச்சகம் அருகே குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 6 பேர் உயிரிழந்த நிலையில் 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகம் நோக்கி இன்று உடலில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு பயங்கரவாதி வந்துள்ளார். அந்த நபர் சந்தேகத்திற்கு […]

மேலும் படிக்க

வெளிநாட்டு நன்கொடைகளை வங்கியில் செலுத்த திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய சிக்கல் – அபராதம் விதித்த மத்திய அரசு

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கட்டுப்பாட்டில் திருமலை பெருமாள் கோவில் மற்றும் 70 இதர கோவில்கள் உள்ளன. கடந்த ஆண்டு மட்டும் ரூ.1,450 கோடி உண்டியல் வசூல் கிடைத்துள்ள நிலையில் தற்போது திருப்பதி தேவஸ்தானத்துக்கு புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.வெளிநாட்டு நன்கொடையை […]

மேலும் படிக்க

தமிழ்நாடு குஜராத் பிணைப்பு குறித்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு

மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றும் போது காசி தமிழ்ச் சங்கமம் குறித்துப் பேசினார். நாம் நமது கலாச்சாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும்.அதற்காக தமிழ்நாடு மற்றும் காசிக்கும் இடையே இருக்கும் பழங்கால உறவுகளைக் கொண்டாடும் வகையில் காசி தமிழ்ச் […]

மேலும் படிக்க

இஸ்ரோ எல்எம்வி ஏவுகனை, 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது

இன்று, ISROவின் LVM3 ஏவுகணை வாகனம், அதன் ஆறாவது தொடர்ச்சியான வெற்றிகரமான விமானத்தில், One Web Group நிறுவனத்தைச் சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை 87.4 டிகிரி சாய்வுடன் 450 கிமீ வட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. இதன் மூலம், 72 செயற்கைக்கோள்களை ஒரு […]

மேலும் படிக்க

இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் கொச்சியில் நொறுங்கி விபத்துக்குள்ளானது – மூவர் படுகாயம்

கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்தில் கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று கீழே விழுந்து நொறுங்கி விபத்து ஏற்பட்டுள்ளது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில் அந்த ஹெலிகாப்டர் கிழே விழுந்ததில் 3 பேருக்கு காயம் […]

மேலும் படிக்க

காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மீது தாக்குதல் – புலம்பெயர் இந்தியர்கள் பேரணி

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதால், இதற்கு எதிராக அமெரிக்க வாழ் இந்தியர்கள் அமைதி பேரணி நடத்தியுள்ளனர்.பஞ்சாப்பில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ எனும் அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங்கின் உதவியாளர் கடத்தல் வழக்கில் கைது […]

மேலும் படிக்க

கர்நாடகா பெங்களூரு புதிய மெட்ரோ வழிதடத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கே.ஆர்.புரம்- ஒயிட்பீல்டு இடையே மெட்ரோ ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார். கர்நாடகா சென்றுள்ள பிரதமர் மோடி, சிக்கபல்லபூரில் ஸ்ரீமதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்த […]

மேலும் படிக்க

கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல், வயநாடு பாராளுமன்ற இடைத்தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிப்பு

ராகுல் காந்தியின் வயநாடு தொகுதிக்கு அடுத்த வாரம் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.பிரதமரை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, எம்.பி பதவியில் இருந்து […]

மேலும் படிக்க

பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் லண்டன் மருத்துமனையில் அனுமதி

மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக பிரபல பாடகி பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்து நாட்டில் இசைக்கச்சேரியில் கலந்து கொள்வதற்காக பாம்பே ஜெயஸ்ரீ பயணம் மேற்கொண்டதாகவும், அங்கு அவருக்கு உடல்நிலை மோசமானதாகக் கூறப்படுகிறது. லண்டன், லிவர்பூலில் […]

மேலும் படிக்க