உலகில் அதிக பணக்காரர்கள் வாழும் நகரங்கள் பட்டியல் வெளியீடு; அமெரிக்காவின் நியூயார்க் நகரம் முதலிடம்

உலகில் எந்த நகரம் பணக்கார நகரமாக கருதப்படுகிறது என்று கேட்டால் நிச்சயமாக, பெரும்பாலான மக்களுக்கு இதற்கான பதில் தெரியாது. உலகில் உள்ள மக்களின் தனிப்பட்ட செல்வம் குறித்து ஆய்வு நடத்தி வரும் ஹென்லி அண்ட் பார்ட்னர்ஸ் என்ற அமைப்பு உலகின் பணக்கார […]

மேலும் படிக்க

இந்தியாவில் வாட்ஸ்அப் மெட்டா நிறுவனத்திற்கு ரூ.213 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.

2021-ல் வாட்ஸ்அப் தனியுரிமை கொள்கை புதுப்பிப்பின் தொடர்பான விவகாரத்தில், மெட்டா நிறுவனம் வணிக ஆதாயம் அடிப்படையில் தவறான முறையில் செயல்பட்டதற்காக இந்திய போட்டி ஆணையம் (சிசிஐ) திங்களன்று ரூ.213.14 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும், சிசிஐ இந்த நடைமுறையை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. […]

மேலும் படிக்க

மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நிதி குழு கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்.

மத்திய அரசு மாநிலங்களுக்கான வரி பகிர்வை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் நடைபெற்ற தமிழக நிதி குழு கூட்டத்தில், முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, முக்கியமான திட்டங்களை உருவாக்கி அவற்றை செயல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பாகவே […]

மேலும் படிக்க

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.

இஸ்ரோவின் GSAT-N2 செயற்கைக்கோளை எலான் மஸ்கின் நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது . இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், இஸ்ரோ, தனது தனித்துவமான அடையாளத்தை உருவாக்கி, ஒவ்வொரு ஆண்டும் பல செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவுகிறது. இவை […]

மேலும் படிக்க

அரசுமுறை பயணமாக 5 நாட்கள் நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்

நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று புறப்பட்டார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், “நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளுக்கு ஐந்து நாள் பயணத்தை நான் தொடங்கியுள்ளேன். […]

மேலும் படிக்க

ஜனவரி 21-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் கள் இறக்கி விற்பனை நடைபெறும் என அறிவிப்பு.

தமிழகத்தில் வரும் ஜனவரி 21-ம் தேதி முதல் கள் இறக்கி விற்பனை செய்யப்படுவதாக தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படையில் விவசாய நிலங்களில் உள்ள பனை மற்றும் தென்னை […]

மேலும் படிக்க

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு சரிவு; 1 டாலரின் மதிப்பு ரூபாய் 85.28

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு ரூ.84.37 ஆக சரிந்தது.சர்வதேச அந்நியச் செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. அந்த வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான […]

மேலும் படிக்க

அமெரிக்க அதிபராக வெற்றிப் பெற்ற ட்ரம்ப்; தங்கம் விலையில் பெரும் சரிவு

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு எதிரொலியாக தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு ரூ.1320 குறைந்தது. இந்த விலை குறைவு நகை வாங்குவோரை மிகுந்த மகிழ்ச்சியடைய செய்துள்ளது. தங்கம் விலை இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ஏற்றம் இறக்கத்துடன் காணப்பட்டு வந்தது. […]

மேலும் படிக்க

திருப்பூர் ஆடை வடிவமைப்பாளர் உருவாக்கிய உடல் வெப்பத்தை கண்டறியும் டி-சர்ட்

திருப்பூரைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் சொக்கலிங்கம், உடல் வெப்பத்தை கண்டறியும் புதிய வகை டி-சர்ட்டை உருவாக்கியுள்ளார். இவர், அம்மாபாளையம் பகுதியில் உள்ள பின்னலாடைத் துறையில் பல ஆண்டுகளாக அனுபவம் கொண்டவர். தற்போது, உணர்திறன் மை பயன்படுத்தி, உடல் வெப்பநிலை அதிகரிக்கும் போது […]

மேலும் படிக்க

பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்தும் புதிய சூப்பர் ஆப் எனும் செயலி இந்தியன் ரயில்வே மூலம் விரைவில் அறிமுகமாகிறது.

தற்போது, பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்வதற்காக இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்து டிக்கெட்டுகளை வாங்குகின்றனர். இந்த இணையதளத்தை 85 சதவீதம் பயணிகள் பயன்படுத்துகிறார்கள்.மேலும், சரக்கு ரயில் போக்குவரத்து மற்றும் ரயில்வே […]

மேலும் படிக்க