இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைக்கு எதிராக எந்த விதியையும் மீறவில்லை என மத்திய அரசு பதில் அளித்துள்ளது

ரஷ்ய ராணுவத்திற்கு உதவிய தொழில்நுட்பங்களை வழங்கியதாகக் கூறி 19 இந்திய நிறுவனங்கள் மற்றும் 2 இந்தியர்களுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா எந்த விதிமுறைகளையும் மீறவில்லை என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய வெளியுறவுத் துறை […]

மேலும் படிக்க

கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ. 2,140 கோடி இழப்பு; சைபர் க்ரைம் துறை தகவல்

கடந்த 10 மாதங்களில் மோசடி கும்பல்களால் ரூ. 2,140 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் க்ரைம் பிரிவு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் வெளியுறவுத் துறையின் சைபர் பிரிவு வெளியிட்ட அறிக்கையில், ‘சில மோசடி கும்பல்கள், பொதுமக்களிடம் […]

மேலும் படிக்க

டாடா அட்வான்ஸ்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட், வாடோதரா, குஜராத்தில் C-295 விமானத்திற்கான புதிய தொழிற்சாலையை பிரதமர் திறந்து வைத்தார்

குஜராத்தின் வதோதரா நகரில் இன்று (அக். 28) ராணுவத்துக்கான C-295 விமானங்களை தயாரிக்கும் டாடா நிறுவனத்தின் புதிய ஆலை திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சன்செஸ் இணைந்து கலந்து கொண்டனர். C-295 விமானங்கள் […]

மேலும் படிக்க

சந்திரயான்-3 திட்டத்திற்காக ISRO தலைவர் சோம்நாத் பெற்ற உலகளாவிய விண்வெளி விருது

இந்த ஆண்டுக்கான சர்வதேச விண்வெளி கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்படும் ஐ ஏ எப் உலக விண்வெளி விருது, இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விண்வெளி துறையில் மிகுந்த அங்கீகாரம் பெற்ற இந்த விருதை பெற்றதால் அனைத்து நாடுகளின் பாராட்டுகளை பெற்றுள்ளார். ஐஏஎப் […]

மேலும் படிக்க

மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் புதிய விமான நிலையங்கள் மற்றும் வழித்தடங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு

மத்திய விமானப் போக்குவரத்து துறை, உடான் திட்டத்தின் கீழ் 71 புதிய விமான நிலையங்கள் மற்றும் 601 வழித்தடங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ளதாக அறிவித்துள்ளது. பொதுமக்களின் பயணத்தை எளிதாக்கவும், வான்வழி போக்குவரத்தை விரிவுபடுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

மேலும் படிக்க

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் காலம் 120 நாட்களிலிருந்து 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதி நவம்பர் 1 முதல் நடைமுறைக்கு வரும். தற்போது, பயணிகள் 120 நாட்களுக்கு முன் முன்பதிவு செய்யலாம் என்ற வசதி நடைமுறையில் உள்ளது. தீபாவளி […]

மேலும் படிக்க

பூர்விகா மொபைல்ஸ் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை

சென்னை – கோடம்பாக்கத்தில் உள்ள பூர்விகா மொபைல் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் சிஇஓ யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் அலுவலகம் உட்பட மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். தற்போது, 15-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த சோதனையில் […]

மேலும் படிக்க

ஆப்பிள் நிறுவனம், ஏஐ அம்சங்களுடன் கூடிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மினியை அறிமுகம் செய்துள்ளது, இதில் ஏஐ அம்சங்கள் உள்ளடங்கியுள்ளன. அடுத்த வாரம் முதல், இந்த ஐபேட் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆப்பிள், அமெரிக்காவில் உள்ள ஒரு முன்னணி தொழில்நுட்ப நிறுவனம், ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள், கணினிகள், […]

மேலும் படிக்க

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் ஜெய்சங்கர் கலந்துக் கொண்டார்

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள வந்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கைகுலுக்கி உற்சாகமாக வரவேற்றார். 2023-24ம் ஆண்டுக்கான தலைமைப் பொறுப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டதால், இந்நாண்டுக்கான எஸ்சிஓ மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் […]

மேலும் படிக்க

உலகளவில் காலணி உற்பத்தி மையமாக மாறும் தமிழ்நாடு

தமிழ்நாடு உலகில் அதிக அளவு காலணி உற்பத்தி செய்யும் மாநிலமாக மாறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகின் ஐந்து முன்னணி காலணி உற்பத்தி நிறுவனங்கள் தமிழ்நாட்டில் விரைவில் ஆலைகளை நிறுவ திட்டமிட்டுள்ளன. இதற்கான முதலீடுகளில், தைவானின் ஹொங் ஃபு நிறுவனம் 1000 கோடி […]

மேலும் படிக்க