நான்கு வருடங்களுக்கு ஒரு முறை வரும் லீப் ஆண்டு 2024; டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29ம் தேதியை ‘லீப்’ ஆண்டு தினம் என்பார்கள். அதன்படி இன்று பிப். 29ம் தேதி என்பதால், இன்றைய தினத்தை கொண்டாடும் வகையில் ‘லீப்’ தின ‘டூடுல்’ ஒன்றை கூகுள் வெளியிட்டுள்ளது.அதில் பிப். 28க்கும் மார்ச் […]
மேலும் படிக்க
