ஒரே ஆண்டில் 3 லட்சம் பைக்குகள் விற்பனை என்ற மைல்கல்; ஹோண்டா நிறுவனம் அசத்தல்
இந்தியாவில் கம்யூட்டர் செக்மென்ட் பைக்ஸ்களை விற்பனை செய்வதில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தை அடித்து கொள்ள ஆள் இல்லை என்றே சொல்லலாம். ஆனாலும் இந்த செக்மென்ட்டில் ஹீரோ நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் வகையில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (HMSI) சமீபத்தில் […]
மேலும் படிக்க
