முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஓ.பி.எஸ், திமுகவில் இணைந்துள்ளார்.அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை தொடங்கி செயல்பட்டு வந்தார். அவர் பலமுறை அதிமுகவில் சேர முயற்சித்த போதும், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை சேர்த்துக்கொள்ள […]

மேலும் படிக்க

ஊடக விவாதங்களில் பங்கேற்க தவெகவினருக்கு கட்சித் தலைமை கட்டுப்பாடு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த சூழலில் தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கும் நோக்கில் தவெக கட்சி தலைமை புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்ட […]

மேலும் படிக்க

சிக்கிமில் ஒரே நாளில் 4 முறை நிலநடுக்கம்: மக்கள் அதிர்ச்சி

சிக்கிம் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் தொடர்ந்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. காலை 11.34 மணியளவில் கியால்ஷிங் பகுதியில் ரிக்டர் அளவில் 4.6 ஆக முதல் நிலநடுக்கம் பதிவானது. அதனைத் தொடர்ந்து மதியம் […]

மேலும் படிக்க

கேரள மாநிலத்தின் பெயர் ‘கேரளம்’ ஆக மாற்றம்: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்.

கேரள மாநிலத்தின் பெயரை ‘கேரளா’ என்பதிலிருந்து ‘கேரளம்’ என மாற்ற ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 1956ஆம் ஆண்டு மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது மலையாளம் பேசும் பகுதிகள் இணைந்து கேரளா மாநிலம் உருவானது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலத்தில் ‘கேரளா’ என்று அழைக்கப்பட்ட […]

மேலும் படிக்க

காலமானார் தோழர் நல்லகண்ணு – தமிழக அரசியலில் ஒரு நேர்மையின் சின்னம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு வயது மூப்பின் காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், 101 வயதில் இன்று மதியம் காலமானார். கடந்த சில நாட்களாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், எளிமை, […]

மேலும் படிக்க

சோழர் வரலாறு பதிவு செய்த திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்தது.

சோழர்களின் வரலாற்றை துல்லியமாக பதிவு செய்ததாக கூறப்படும் திருவிந்தளூர் செப்பேடு UNESCO அங்கீகாரத்தை இழந்துள்ளது. இந்த திருவிந்தளூர் செப்பேடு சோழர் கால ஆட்சிமுறை, நில அளவைகள், கோவில் நிர்வாகம் போன்ற விவரங்களை பதிவு செய்துள்ளதாக வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இந்த செப்பேட்டை சர்வதேச […]

மேலும் படிக்க

பீகாரில் பள்ளிகள் அருகில் இறைச்சி, மீன் கடைகள் தடை: அரசு முடிவு.

பீகார் மாநிலத்தில் பள்ளிகள் அருகில் இறைச்சி மற்றும் மீன் கடைகள் இயங்க தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவை மாநில துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்தார். குழந்தைகளில் வன்முறை மனப்போக்கு உருவாகாமல் தடுப்பதே இந்த நடவடிக்கையின் […]

மேலும் படிக்க

நியூயார்க் உள்பட அமெரிக்க வடகிழக்கில் பனிப் புயல்: அவசர நிலை அறிவிப்பு.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் கடும் பனிப்புயல் வீசத் தொடங்கியுள்ளது. குறிப்பாக நியூயார்க் நகரில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அவசர சேவைகள் தொடர்பான வாகனங்களைத் தவிர மற்ற அனைத்து வாகன போக்குவரத்துக்கும் நியூயார்க் மேயர் மம்தானி தடை விதித்துள்ளார்.கடும் பனிப்பொழிவு மற்றும் பலத்த […]

மேலும் படிக்க

ரஜினிகாந்த் – கமல்ஹாசன் இணையும் படத்தின் புரமோ வெளியீடு: விரைவில் படப்பிடிப்பு

ரஜினிகாந்த் தனது 173வது படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசன் தயாரிக்கிறார். ‘டான்’ படத்தை இயக்கிய சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை எழுதி இயக்குகிறார்.இதற்குப் பிறகு, ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் புதிய படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடிக்க […]

மேலும் படிக்க