தேர்தல் 2024: பாஜக ஆளும் மாநிலங்களில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பு
80 மக்களவைத் தொகுதிகள் கொண்ட உத்தர பிரதேச மாநிலத்தில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 68 முதல் 71 இடங்கள் வரை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 9 முதல் 12 இடங்களை வரை கைப்பற்றும்.குஜராத் மாநிலத்தில் […]
மேலும் படிக்க
